Saturday, April 16, 2022

Punjabi Aloo Masala Recipe

 ஆலு பக்கோடா 

🍱 தேவையான பொருட்கள்: 

* கடலை மாவு - 1 கப்  சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் * வெங்காயம் - 2 (மெல்லிசாக நறுக்கியது) * உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

 Punjabi Aloo Masala Recipe : பஞ்சாபி ஆலு

 மசாலா * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் *
 மல்லித் தூள் - 2 டீஸ்பூன் * 
சீரகத் தூள் - 1 டீஸ்பூன் * 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் *
 சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் *
உப்பு - சுவைக்கேற்ப * 
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் * 
தண்ணீர் - 1/4 கப் முதல் 1/2 கப் வரை 
🍴 செய்முறை: 

* ஒரு பௌலில் எண்ணெயைத் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். *

 பின்னர் அதை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

 * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். *

 பிறகு ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஆலு பக்கோடா தயார்.



No comments:

Post a Comment