மாலை சிற்றுண்டி
மெது பக்கோடா
golden🕐Samayal
▶️🔰தேவை
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
நெய்
அல்லது டால்டா - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு.
கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லித்தழை - சிறிது
நெய்
அல்லது டால்டா - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு.
▶️🔰golden செய்முறை:
🔰வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள்.
🔰இஞ்சி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
🔰டால்டா, எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக பிசறிக்கொள்ளுங்கள். டால்டாவை உருக்கி சூடாக மாவில் சேர்த்துப் பிசறிக் கொள்ளுங்கள்.
🔰எண்ணெயைக் காயவையுங்கள். சிறிதளவு தண்ணீரை மாவில் தெளித்து,சேர்ந்தாற் போல பிசறி, காயும் எண்ணெயில் உதிர்த்து விடுங்கள்.
🔰நன்கு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.
golden🕐21/04/2022
No comments:
Post a Comment