பஞ்ச சபை தலங்கள்:-
இரத்தின சபை - திருவாலங்காடு
கனக சபை - சிதம்பரம்
தாமிரசபை - திருநெல்வேலி
வெள்ளிசபை - மதுரை
சித்திரசபை - குற்றாலம்
கனக சபை - சிதம்பரம்
தாமிரசபை - திருநெல்வேலி
வெள்ளிசபை - மதுரை
சித்திரசபை - குற்றாலம்
பஞ்ச ஆரண்ய சபை:-
உஷக்காலம் _ திருக்கருகாவூர்
காலசந்தி _ அவனிவநல்லூர்
உச்சிக்கலாம் _ அரிதுவாரமங்கலம்
சாயரட்சை _ ஆலங்குடி
அர்த்தஜாமம் _ திருகொளம்புதூர்
காலசந்தி _ அவனிவநல்லூர்
உச்சிக்கலாம் _ அரிதுவாரமங்கலம்
சாயரட்சை _ ஆலங்குடி
அர்த்தஜாமம் _ திருகொளம்புதூர்
பஞ்சகவ்ய தெய்வங்கள்:-
பாலில் சந்திரன்
தயிரில் வாயுபகவான்
கோமியத்தில் வருணபகவான்
சாணத்தில் அக்னிபகவான்
நெய்யில் சூரியபகவான்
தயிரில் வாயுபகவான்
கோமியத்தில் வருணபகவான்
சாணத்தில் அக்னிபகவான்
நெய்யில் சூரியபகவான்
பஞ்ச மூலிகை:-
துளசி பக்தியை வளர்க்கும்
சங்கு பூ பெருஞ்செல்வம் கிட்டும்
விருட்சி பூ நோய் தீர்க்கும்
குவளை பூ குழந்தை பாக்கியம் தரும்
ஆவாரம் பூ கடன் தொல்லை தீரும்
பஞ்ச நந்திகள்:-
இந்திர நந்தி ; கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி இருக்கும்
வேத [பிரதம] நந்தி : சுதை அல்லது சுண்ணாம்பால் ஆனது.
மண்டபத்தில் இருக்கும்
ஆத்ம [பிரதோஷ] நந்தி : கொடி மரத்தின் அடியில் இருக்கும்.
மால் விடை நந்தி : சக்தி சன்னதியின் எதிரே இருக்கும்.
தரும நந்தி : இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் இருக்கும்.

No comments:
Post a Comment