Thursday, April 21, 2022

ஆங்கிலம் அறிவோம் - 3

 ஆங்கிலம் அறிவோம்-606

சிப்ஸ்

# Archive என்பது என்ன?

அரசு அல்லது பொது ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம்.

# ‘The abovesaid statement is wrong’ என்பது சரியா?

தவறு. The aforesaid statement என்பதே சரி.

# முடிச்சை அவிழ்ப்பதை எப்படிக் குறிப்பிட? Open the knot என்றா? அல்லது remove the knot என்றா?

Untie the knot என்பது பொருத்தமான விடை.

No comments:

Post a Comment