சமையல் குறிப்பு.
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
சீஸ் ஸ்டிக்ஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
சீஸ் துண்டுகள் – 5,
சோளமாவு – 4 தேக்கரண்டி,
மைதா – 4 தேக்கரண்டி,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி,
ரொட்டித்தூள் – ஒரு கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
சோளமாவு – 4 தேக்கரண்டி,
மைதா – 4 தேக்கரண்டி,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி,
ரொட்டித்தூள் – ஒரு கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, சமையல் சோடா, மிளகாய்த் தூள், இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி ரொட்டித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment