Saturday, April 30, 2022

வேலைகொடுக்கும்அனுமார்

 #பொது

#வேலைகொடுக்கும்அனுமார்

#வேலைforforeigner

ஆம் !படித்து சரியே! 

தயவுசெய்து முழுமையாக படிக்கவும்!

2006யில் நெருங்கிய உறவு கார் Bangalore வந்து இருந்தார்.

அவர் வேலைக்கு முயற்சித்துக் கொண்டு இருந்தார். 

அவர் Regular ஆக போகும் ஜோதிடர் ஒருவர் கூறியது:

"Bangalore யில் ராமசாமி அய்யங்கார் Road, ஷேசாத்திரிபுரம் Pre university college பின்புறம் ரோடு மேலே யை அனுமார் கோயில் உள்ளது. நீங்க 108 தடவை அஸாத்ய ஸாதக" மற்றும் புத்தீர் பலம்" slogan சொல்லி, அனுமாருக்கு 100g வெண்ணேய் வாங்கி வேண்டிக்கவும். 

 வேலை கிடைத்தவுடன் ஒரு கிலோ வெண்ணெய் வட மாலை சார்தவும்.கோயிலில் ரோடுமேலேயே உள்ளதால் நிற்பதறக்கு இடம் கிடையாது.ஆதலால் போகும் வழியலோ அல்லது வீட்டிலேயே சுலோகம் சொல்லவும்" என்றார்.

நானும் என் உறவினரும் கோயிலை மிக கஷ்டபட்டு தேடி கண்டுபிடித்து சென்றோம்.

அங்கு இருந்த அர்சகருக்கு  வேலை வேண்டுதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. நான் கூறியவுடன் "அவுதா" என கூறி வெண்ணெய்யை சாற்றினார்.

அதே போல் உறவினருக்கு வேலை கிடைத்து.

2008அமெரிக்காவில் பொருளாதர விழ்ச்சியின் பொது பல பேர் என்னை வேண்டிக்க சொன்னபடி வேண்டிக் கொண்டேன்.

கை மேல் பலன்.

இப்பொழுது உல அளவில்  யாருக்கு வேலையில் problem இருந்தாலும் "மாயா எங்களுக்காக வேலை கொடுகிற அனுமன் கோவிலுக்கு போய் வேண்டிக்கோ " என்பார்.

 வேண்டிக் கொள்வேன்.

எங்க மாமி Gang ஒரு படி மேல. தங்கள் Health மற்றும் இதர பல வேண்டுதல் செய்துக் கொள்வார்கள்.

அவ்வளவு வேண்டுதலையும் நடத்துவார்.

இப்ப Funny side of the incident.

Again மிக நெருக்கமான உறவு பெண் இப்பொழுது online servicesயில் Number one   USA company யில்  USA யில் வேலை செய்துக் கொண்டு இருக்காள்.

அவள் தனக்கு கிழ் மூன்று பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

6 மாதமாக அவள் தேடியும் ஒருவரும் சேரவில்லை.

So அவள்தம் அம்மாவிடம் கூறியது:அம்மா!மூன்று Chinese காரி யை Interview செய்து உள்ளேன். அவங்க மூன்று பேரும் சேரவேண்டும் என, நீ வேலை கொடுக்கும் அனுமாரிடம் வேண்டிக் கொள் "என்றாள்.

டமால்!நேற்று மூன்று பேரும்  சேர்ந்துவிட்டார்கள்.   

குடும்பத்தில் இந்த புதிமையான வேண்டுகோள்தான் இப்ப Trending!

Conclusion: இப்ப  இந்த கோவில் மிக பிரபலம்.  Rs35,000வெள்ளி கவசம் செய்து கொடுத்த  உறவினருக்கும் சரி,10rs தட்டில் போடும் பக்தருக்கு சரி ஒரே Treatment. துளிகூட பணத்தில் மேல் ஆசை கிடையாது அந்த அர்சகருக்கு.

  நான் முதல் முதல் பார்த்த மாதிரியே இன்றும் உள்ளார்.



No comments:

Post a Comment