கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!
அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீ மாணிக்கவண்ணர் திருக்கோவில்.
மூலவர்:
மாணிக்கவண்ணர், இரத்தினபுரீசுவரர், கரிநாலேசுவரர், நாட்டியத்து நம்பி
அம்பாள் :
மங்களாம்பிகை
தீர்த்தம்:
சூரிய தீர்த்தம், கரிதீர்த்தம்.
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
சுந்தரர்.
இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 118ஆவது சிவத்தலமாகும்.
சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலம்.
திருநாட்டியத்தான்குடி.
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்

No comments:
Post a Comment