Tuesday, April 12, 2022

வெந்தய மோர்

 கோடைக்கு ஏற்ற பானம் உஷ்ணம் குறைக்கும் 

வெந்தய மோர் பானம்

தேவையான பொருட்கள்

வெந்தயம்- 1 கப் 
மிளகு-1/4கப் 
சுக்கு-சிறு துண்டு 
மோர் - 1 கப் 

செய்முறை 

• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து (பொன்வறுவல் )வெறும் கடாயில் வறுத்து நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். 

• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம், கண் எரிச்சல், நீர்கடுப்பு குறையும்.



No comments:

Post a Comment