30 வகை கொங்கு நாட்டு சமையல்--30 நாள் 30 வகை சமையல்!*
*அரிசி வடை*
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 6 கப், துவரம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப், நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவை யான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*கார தோசை*
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*தொப்பை சட்னி*
தேவையானவை:
சிவப்பு பூசணி (தோல் மற்றும் விதையுடன் கூடிய சதைப் பகுதி), வாழைக்காய் தோல், பிஞ்சு புடலங்காய் உள்ளே உள்ள விதைப் பகுதி, பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப் பகுதி, சேனைக்கிழங்கின் தோல் நீக்கி லேசாக நறுக்கிய சதைப் பகுதி (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 (அல்லது தேவைக்கேற்ப), புளி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*வெந்தயக் குழம்பு.*
தேவையானவை:
வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு, பூண்டு - 15 அல்லது 20 பற்கள், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெல்லம் (விருப்பப்பட்டால்) - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயம், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்க்கவும். வெந்தயம் சிவந்து மணம் வந்தபின் புளியைக் கரைத்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் சேர்க்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்க்கவும். கொதித்து, நன்கு மணம் வந்ததும் இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். (குழம்பு ரொம்ப நீர்க்க இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை நீரில் கரைத்து சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்).
*சோள வடாம்.*
தேவையானவை: தோல் நீக்கிய வெள்ளை சோளம் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*கொள்ளு ரசம்*
தேவையானவை:
கொள்ளு - அரை கப்புக்கும் கொஞ்சம் குறைவாக, தனியா, சீரகம் - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - அரை டீஸ்பூன், நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப், புளிக்கரைசல் - கால் கப், நெய், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளைக் கழுவி, 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் (குக்கரில் 6 (அ) 7 விசில் விடலாம்). கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, சாம்பார் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும் ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து... வேக வைத்த கொள்ளு கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் வேக வைத்த கொள்ளு ஒரு டேபிள்டீஸ்பூன் சேர்க்கவும். பிறகு புளிக்கரைசல் விட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கி... கொத்தமல்லி சேர்க்கவும். நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
*தக்காளி தோசை.*
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், தக்காளி - 4 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, தனியா - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
*கலவைக் காய் குழம்பு*
தேவையானவை:
மஞ்சள் பூசணி - ஒரு கீற்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய், பச்சை மொச்சைக்கொட்டை, பீர்க்கங்காய், காராமணி, மாங்காய் (சேர்ந்து) - 2 கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*முருங்கைக்காய் கூட்டுச் சாறு.*
தேவையானவை:
முருங்கைக்காய் - 2,
புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
செய்முறை:
*புழுங்கலரிசி இலை வடாம்*
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், மிளகு - (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைத் தண்ணீரில் கழுவி 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடித்து, தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க வைக்கவும் (அதிக புளிப்பு வேண்டாம் என்பவர்கள் 3 மணி நேரம் புளிக்க வைக்கலாம்). பிறகு, மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கலக்கவும். வடாம் ஸ்டாண்ட் அல்லது புரச இலை அல்லது வாழை இலையில் மாவை லேசாக ஊற்றி, ஆவியில் வேக வைத்து, வெந்ததும் எடுத்து உரித்து உடனே சாப்பிடலாம். இதை நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். உடனே சாப்பிடும் போது இட்லி மிளகாய்த்தூள், சூடான நெய் சேர்த்துக் கலந்து தொட்டு சாப்பிடலாம்.
*சின்ன வெங்காய குழம்பு.*
தேவையானவை:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் (சிறியது) - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*கச்சாயம்*
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், பாகு வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு கப்.
செய்முறை:
*பச்சை மிளகாய் குழம்பு.*
தேவையானவை:
பச்சை மிளகாய் - 10, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
பச்சரிசி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை:
*கார அச்சு முறுக்கு*
தேவையானவை:
பொன்னி பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 5, சலித்த பொட்டுக்கடலை மாவு - கால் கப், சுத்தம் செய்த எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்துக் கரைக்கவும் (மாவு தண்ணியாக இருக்கக் கூடாது. பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்). கடாயில் முறுக்கு அச்சு முழுகுமளவுக்கு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். அச்சு சூடானதும், வெளியில் எடுத்து மாவில் தோய்த்து பிறகு கைப்பிடியை பிடித்துக் கொண்டு எண்ணெயில் விடவும். அச்சில் உள்ள மாவு கழன்று விழுந்துவிடும். மாவு விழவில்லை என்றால், நீண்ட கம்பியால் தள்ளிவிடலாம். முறுக்கு இருபுறமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
குறிப்பு:
மாவை அரைத்தவுடன் முறுக்கு செய்யவும். மாவு புளிக்கக் கூடாது.
*ஆப்பம்*
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், வெந்தயம், உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதல் நாள் இரவு புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மறுநாள் ஆப்பக்கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, ஆப்ப மாவை விட்டு கடாயை சுழற்றவும். பிறகு மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஆப்பம் மொறுமொறுவென்று ஆனதும் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
*மகிழம்பூ முறுக்கு*
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 4 கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7, வெண்ணெய் - சிறிதளவு, எள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் காய்ந்த மிளகாய், பெருங் காயம், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, தண்ணீரில் சுத்தம் செய்த எள் மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவை மகிழம்பூ அச்சில் (கடைகளில் கேட்டால் கிடைக்கவும்) போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
*தட்ட வடை*
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், எள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*இட்லி சாம்பார்*
தேவையானவை:
வறுக்க:
தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங் காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 5, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண் ணெய் - சிறிதளவு.
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி, அதனுடன் காய்களை சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான தண் ணீர் விட்டு குழைய வேக வைக்கவும். பிறகு வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த துவரம் பருப்பு, காய்களுடன் புளிக்கரைசல், அரைத்த விழுது சேர்த்து... தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து, நல்ல மணம் வந்தபின் இறக்கி, நறுக் கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
குறிப்பு:
இந்த சாம்பார் ரொம்ப கெட்டியாக இருக்கக் கூடாது. விருப்பப் பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.
*தேங்காய் போளி*
தேவையானவை:
செய்முறை:
*ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி*
தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று,
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், சலித்த கடலை மாவு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
*வறுத்து அரைத்த தேங்காய் சட்னி.*
தேவையானவை:
தேங்காய் துருவல் (இளம் தேங்காய் துருவல் வேண்டாம்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
*திடீர் மாங்காய் சட்னி*
தேவையானவை:
கிளிமூக்கு மாங்காய் துருவல் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
மாங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பயன் படுத்தலாம்.
*கத்திரிக்காய் கடைசல்.*
தேவையானவை:
பெரிய கத்திரிக்காய், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புளிக்கரைசல் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
*தக்காளி புளி பஜ்ஜி..*
தேவையானவை:
நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், கத்திரிக்காய், பீர்க்கங் காய் (சேர்த்து) - ஒரு கப், புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெங் காயம், ஒன்று, பச்சை மிளகாய் - 2 அல்லது 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
*முருங்கைக்காய் பலாக்கொட்டை குழம்பு*
தேவையானவை:
மாங்காய், முருங்கைக்காய் - தலா ஒன்று, பலாக்கொட்டை - 10 அல்லது 15, வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
*கொள்ளு குழம்பு..*
தேவையானவை:
கொள்ளு - கால் கப்,
புளி - எலுமிச்சை அளவு,
தோல் உரித்த சின்ன வெங்கயம் - கால் கப்,
தட்டிய சின்ன வெங்காயம் - 6, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளை தண்ணீரில் போட்டு, கல் நீக்கி அரித்து எடுத்து, பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 6 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும். முழுதான சின்ன வெங்காயத்தை 2 டீஸ்பூன் எண்ணெ யில் வதக்கவும். வறுத்த பொருட்களுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து, தண் ணீர் தெளித்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் வேக வைத்த கொள்ளு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இந்த விழுதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும், சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். தட்டிய சின்ன வெங்காயத்தை எண் ணெயில் வதக்கி குழம்பில் சேர்த்துப் பரிமாறவும்.
*இனிப்பு அவல்*
தேவையானவை:
மெலிதான அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப்,
ஏலக்காய் - 2, தேங்காய் துருவல் - கால் கப்.
செய்முறை:
*மஞ்சள் பூசணி மாங்காய் பச்சடி*
தேவையானவை:
தோல் சீவி, நறுக்கிய மஞ்சள் பூசணி - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய மாங்காய் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, வெல்லம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண்ணெய், - சிறிதளவு.
செய்முறை:
தேங்காய் துருவல், சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். தோல் சீவி நறுக்கிய பூசணி, மாங் காயை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இதில் உப்பு சேர்க்க வும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, வெல்லம் சேர்த்து, நன்றாக கொதி வந்ததும் இறக் கவும். தாளிக்க கொடுத்துள்ள வற்றை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.
*வேர்க்கடலை பக்கோடா*
தேவையானவை:
செய்முறை:
*ஹோட்டல் சட்னி*
தேவையானவை:
பொட்டுகடலை - ஒரு கப், பூண்டு - 3 பல், இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - விருப்பத்துக்கேற்ப, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
**
*┈┉┅━❀•❀━
No comments:
Post a Comment