Saturday, July 23, 2022

காய்சினவேந்தன் திருக்கோவில்

 🕉️🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏🕉️*

*🕉️🙏ஓம் நமோ நாராயணாய நம🙏🕉️*

*🕉️🙏நவ திருப்பதிகளில் இன்று...*

*🕉️அருள்மிகு மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார் (புளியங்குடி வள்ளி) உடனுறை பூமிபாலகர் (காய்சினவேந்தன்) திருக்கோவில்🕉️*

🔆திருப்புளியங்குடி,தூத்துக்குடி மாவட்டம்

*தலம் - புதன் தலம்*

*🕉️பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 4வது திருப்பதி (திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம்🕉️*

*🔆இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாம‌ரைக்‌கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது, பாத தரிசனம் செய்ய ‌‌வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும்.*

*🔆இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடம், வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம்,வருணன் நிருதி தர்மராஜன் நரர் ஆகிய‌யோருக்கு காட்சி கொடுத்ததலம்🙏🕉️*

No comments:

Post a Comment