Monday, July 11, 2022

பட்டை பொடி

 *சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும் 5ம் வகை பட்டை பொடி செய்முறை விளக்கம்...*


 *தேவையான 5 வகை பட்டைகள்...*

1.  மருதம் பட்டை - 50கி

2. வேப்பம்பட்டை - 50கி 

3. கருவேலம் பட்டை - 50கி

4. கடலலிஞ்சில் வேர்பட்டை - 50கி

5. மாம்பட்டை - 50கிu

*செய்முறை விளக்கம்...*

மேற்கூறிய அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் அல்லது மூலிகை பண்ணைகளில் கிடைக்கும்

மேற்கூறிய அனைத்து பட்டைகளையும் சுத்தம் செய்து காயவைத்து கொள்ளுங்கள்

 காய வைத்த அனைத்தையும் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள் 

 கசடுகளை நீக்க சலித்து கொள்ளுங்கள்

*சாப்பிடும் முறை...*

தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 100மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும்...

 *மருத்துவ பயன்கள்...*

இந்த பட்டை பொடி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க பெரிதும் உதவுகிறது... அனைவருக்கும் ஏற்றது...ஆங்கில மருந்தை தவிர்த்து இந்த மருந்து பெரிதும் பலன் கொடுக்க உதவியாக இருக்கும்

No comments:

Post a Comment