Partagé de mes Notes:
கரம் மசாலா!
தேவையான பொருட்கள்:
25 கிராம் மல்லி
25 கிராம் சின்னச்சீரகம்
15 கிராம் பெருஞ்சீரகம்
10 கிராம் ஜாதிபத்ரி
10 கிராம் அன்னாசிப்பூ
10 கிராம் மிளகு
10 கிராம் கறுவாப்பட்டை
5 கிராம் கராம்பு
5 கிராம் கறுப்பு ஏலக்காய்
5 கிராம் ஏலக்காய்
5 பிரியாணி இலை
1 ஜாதிக்காய்
செய்முறை:
அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் எண்ணை சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற விட்டு அரைத்தெடுக்கவும்.
கரம் மசாலாவை காற்று புகாதவாறு சேமித்தால் வாசமாக இருக்கும்.
#சமையல்
No comments:
Post a Comment