*காரடையான் நோன்பு ஸ்பெஷல் !* 👆👇
வெல்ல அடை,
*செய்முறை*
காரடையான் நோன்பு கொண்டாட, வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.இப்போது வெல்ல அடை பற்றி பார்க்கலாம்.ர
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
வாசனை வரும் வரை வறுக்கவும்.
வெல்ல அடை:
தேவையானவை :
செய்முறை
காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதிக்க விடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர்"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டி கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.
இப்போது வெல்ல அடை ரெடி.
அனைவருக்கும் காரடையான் நோன்பு 14.3.2020 வாழ்த்துகள் !
No comments:
Post a Comment