தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்.
சூடான தண்ணீர் - 4 கப்.
பெரிய வெங்காயம் - 1 நீள வாக்கில் நறுக்கியது.
தக்காளி - 4 பொடிதாக நறுக்கியது.
தேக்கரண்டி - 1/4 மஞ்சள் பொடி.
வர மிளகாய் - 6.
கடுகு - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.
பிரிஞ்சி இலை - 1.
கிராம்பு - 3.
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.
பெரிய வெங்காயம் - 1 நீள வாக்கில் நறுக்கியது.
தக்காளி - 4 பொடிதாக நறுக்கியது.
தேக்கரண்டி - 1/4 மஞ்சள் பொடி.
வர மிளகாய் - 6.
கடுகு - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.
பிரிஞ்சி இலை - 1.
கிராம்பு - 3.
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.
அரைக்க தேவையான பொருட்கள் :
சோம்பு - 1/2 தேக்கரண்டி.
ஏலக்காய் - 3.
பட்டை - 1/2.
ஏலக்காய் - 3.
பட்டை - 1/2.
செய்முறை விளக்கம்
கமுதலில் சோம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை சேர்த்து தூளாக அரைத்துக்கொள்ளவும்.பின் ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு பிரிஞ்சி இலை மற்றும் கிராம்பு சேர்க்கவும்.கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், வர மிளகாய் , கறிவேப்பைலை சேர்த்து நன்றாக வதக்கவும் .
வெங்காயம் வன்தங்கியபின் தக்காளி, மஞ்சள் தூள் உப்பு, அரைத்து வைத்த கலவை சேர்த்து எண்ணெய் விடும்வரை வதக்கவும்.தக்காளி வதங்கிய பின் அரிசி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பின்னர் கொதித்த நீர் சேர்த்து குக்கர் மூடி போட்டி 2 விசில் வந்தவுடன், அடுப்பை அனைத்து விடவும்.இப்போது ருசியான தக்காளி சாதம் தயார்.
🌼
No comments:
Post a Comment