💥 *பிடி கொழுக் கட்டை* 💥👆👇
👉 தேவையான பொருட்கள்:
👉 செய்முறை :
✨தேவையான அளவு அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய அரிசியை நன்றாக கழுவி எடுத்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
✨அடுப்பில் ஒரு இருப்புச்சட்டியை வைத்து சூடானதும் அதில் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் முதலில் கடுகு / ,கடலை பருப்பு ஆகிய வற்றை சேர்த்து பொறிந்தவுடன், கிள்ளிய மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதோடு நாம் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து மாவில் உள்ள அதிகப்படியான தண்ணீர் வற்றி மாவு சுருண்டு கட்டியாக வரும் வரை பக்குவமாக வதக்க வேண்டும்.
✨பின்னர் அந்த மாவை மிதமான சூட்டோடு சிறிது சிறிதாக கையால் கொழுக்கட்டையாக பிடித்து, இட்லி தட்டுல அடுக்கி நீராவியில வேக வைச்சு இறக்குனா கார சார பிடி கொழுக்கட்டை தயார்...😊
-.
No comments:
Post a Comment