மஞ்சள் காமாலைக்கு Best
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ளது பறவை என்னும் கிராமம் இந்த ஊரின் பெயரை கேட்டாலே மக்களிடம் நினைவுக்கு வருவது மஞ்சள் காமாலை மருத்துவம் பார்க்கும் ஊர் என்று.
மஞ்சள் காமாலை அறிகுறிகள் சில என்னவென்று அங்கே சொல்லும் சில வகைகள் உள்ளதை குறிப்பிடுகிறேன் .
உடல் சோர்வு தொடர் வாந்தி தலைவலி,தண்ணீர் அதிகமாக தாகம் அடித்துக்கொண்டே இருப்பது,சிறுநீர் மஞ்சளாக வருவது என்று கூறுகின்றனர்.
மருத்துவத்திற்க்கு கொடுக்கும் நிவாரணிகள் மூலிகை கலந்த சோறு மட்டுமே,சில தினங்களுக்கு பத்தியம் இருக்க சொல்கிறார்
வைத்தியருக்கு உண்டான ஊதியம் அந்த உணவுக்கு (பொங்கல் போல் இருக்கும் கடுமையாக கசக்கும் அங்கேயே சக்கரை கலந்து சாப்பிடணும்)
ஒரு பாக்கெட் அதிகபட்சம் 50 ரூபாய்.
பார்த்த வகையில் பல்வேறு மருத்துவ மனைக்கு சென்று இந்த மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இங்கே பறவைக்கு வந்து காட்டியே பெருமளவு குணமடைவதை பார்க்கலாம்.
No comments:
Post a Comment