golden Tip 5:
இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள மிளகாய் பொடி அரைத்தால் அதில் கொஞ்சமாக வேர்கடலையை வறுத்துப் போட்டு அரைக்கும் போது அதனுடைய சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
golden Tip 6:
கொஞ்சமாக வெந்தயத்தை எண்ணெயில் நன்றாக வறுத்து அதன் பின்பு அதை சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
golden Tip 7:
பாகர்க்காய்களை வெட்டி சிறிது நேரம் உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து விட்டு அதன் பின்பு அதையெடுத்து சமைத்தால் கசப்பு தன்மை குறைவாக இருக்கும்.



No comments:
Post a Comment