Wednesday, May 25, 2022

முக்கிய தகவல்

 *_முக்கிய தகவல்_*

உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து, உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் தவறான / சந்தேகத்துக்குரிய வகையில் பணப்பரிவர்த்தனை ஏற்பட்டு விட்டது என்று நீங்கள் நினைத்தால் / உணர்ந்தால், உடனடியாக / சிறிது நேரம் கூட தாமதம் செய்யாமல் *_கட்டணமில்லா தேசிய உதவி எண் (NATIONAL HELPLINE TOLL FREE) 155260_* என்ற எண்ணை தொடர்பு கொண்டு அவர்களிடம் தகவல் தெரிவித்தால் / நடந்ததை விளக்கினால், அவர்களால், சைபர் குற்றவாளிகளுக்கு உங்கள் பணம் செல்வதை தடுக்க முடியும்

*_கால தாமதம் ஏற்பட்டால், யாராலும் ஒன்றும் செய்ய இயலாது._*

No comments:

Post a Comment