தோசை உப்புமா 😋
பகிர்வு
AMMU
தமிழ் அமுதம்
🍱 தேவையானவை:
கனமாக ஊற்றப்பட்ட தோசை - 2
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 1
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறி வேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை
எலுமிச்சை சாறு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 1
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறி வேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித் தழை
எலுமிச்சை சாறு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு.
🍴 செய்முறை: 👇
முதலில் தோசை மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து பொடியாக உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உதிர்த்த தோசை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், நறுக்கிய கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி, சூடாகப் பரிமாறவும்
No comments:
Post a Comment