பாசிப்பருப்பு இட்லி
🍱 தேவையானவை
பச்சரிசி,
புழுங்கலரிசி - தலா ½ கப்,
வெந்தயம் - ¼ டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
புழுங்கலரிசி - தலா ½ கப்,
வெந்தயம் - ¼ டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
🍴 செய்முறை
அரிசியைத் தனியாகவும், பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம்பருப்பை தனியாகவும் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெந்தயத்தை மட்டும் 4 மணி நேரம் அல்லது இரவே ஊற வைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்து உப்பு சேர்த்து புளித்தவுடன், இட்லித்தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்கலாம். இது சுவையான சத்தான இட்லி.
No comments:
Post a Comment