#சோடசக்கலை என்றால் என்ன??
சோடசக்கலை என்பது அமாவாசை திதி பௌர்ணமி திதி முடிந்து பிரதமை திதி தொடங்கும் நேரம் முடிவு ஒருமணி நேரம் தொடக்கம் ஒருமணி நேரம் மொத்தம் இரண்டு மணிநேரம்
திருமூலர் ஆளுமைக்குள் வந்து வந்து விடுகிறது இதில் ஐந்து நொடிகள் மட்டும் சக்தி வாய்ந்த நேரமாகும்
இரண்டு மணிநேரத்தில் எந்த நேரத்திலும் ஐந்து நொடிக்குள் அருளாசிகள் கிடைத்து விடும்
திருமணம் நடக்க வேண்டும்
குழைந்தை பாக்கியம் வேலை கிடைக்க சொந்தவீடு சொத்து அமைய நோய்நொடிகள் அகல பகை மறைய கணவன் மனைவி ஒற்றுமை இப்படி எதை வேண்டுமானாலும் வேண்டலாம் ஆனால் கோரிக்கை ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்
கடந்த 7 வருடங்களாக இதை எனது முகநூல் பகுதிகளில் பதிவிட்டு வருகிறேன்
காலம் சென்ற ஜோதிட மேதை மிஸ்டிக் செல்வம் அவர்கள் மூலமாக இந்த அருட்பெரும் கலையை தெரிந்திருக்கிறோம்
தற்மசயம் நிறைய பேர்கள் யூடுயூப் இன்ஸ்ட்ராக்ராம் முகநூல் என பொது ஊடகங்களில் சோடசக்கலை நேரத்தைபற்றி வெளியிட்டு வருகிறார்கள் 2015ம் ஆண்டு நெல்லை சூரியகுரு அவர்கள் மூலமாக தெரிந்து கொண்டு அதன் மூலமாக மாதம் இரண்டு முறை அமாவாசை பௌர்ணமி திதிகளில் பதிவு செய்து வருகிறேன்
முறையாக கடைபிடித்த பலருக்கும் பல நன்மைகள் நடப்பதை கண்கூட கண்டுள்ளேன் கடந்த மாதம் பெண்மணி ஒருவர் கடந்த ஒருவருடமாக சொந்த வீடு இல்லை வீடு அமைய வேண்டும் என சோடசக்கலை நேரத்தில் தியானம் செய்துள்ளார் இரண்டு மாங்களுக்கு முன்பு புது வீடு கட்டியதாக சந்தோஷத்துடன் தெரிவித்தார் இதுபோல் பல நிகழ்வுகள்
தியானத்தில் அமர்வோம் வேண்டியதை பெறுவோம்
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்
No comments:
Post a Comment