Monday, May 9, 2022

தீர்த்தம் எப்படி வாங்க வேண்டும்

 தீர்த்தம் எப்படி வாங்க வேண்டும்?

பெருமாள் கோவிலில் 3 முறை  தீர்த்தம் வாங்க வேண்டும்

கேட்டு கூட வாங்கலாம் 

1)முத‌ல் முறை தீர்த்த‌ம் : ப்ர‌த‌மம் கார்ய‌ சித்ய‌ர்த்த‌ம்

ந‌ம் செய‌ல்க‌ளில் வெற்றி பெற‌ வேண்டி வழங்கப்படுகிறது.

2)இர‌ண்டாம் முறை தீர்த்த‌ம் : த்விதீய‌ம் த‌ர்ம‌ஸ்தாப‌ன‌ம்

நாம் வாழ்க்கையில் தர்ம நெறிகளை க‌டைபிடித்து வாழவேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.

3) மூன்றாம் முறை தீர்த்த‌ம் : த்ரிதீய‌ம் மோக்ஷ‌ ப்ரோக்த‌ம் குணார்ன‌வ‌ம்

மெய்ப்பொருளான‌ ப‌க‌வானை உண‌ர‌ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.

 மூன்று  முறையும் பருங்க வேண்டும்

தலையில்  தடவக்கூடாது.

 கண்ணிலும்  ஒத்தி கொள்ள கூடாது

அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியோ வாங்க வேண்டும்

பெண்கள்  புடவை  தலைப்பில்  வாங்க வேண்டும்.

 கீழே சிந்தாமல் இருக்கவேண்டும்

பருகி ய  உடன் "நாராயணா" என்று 3 முறை சொல்லவேண்டும்...

No comments:

Post a Comment