Tuesday, May 26, 2020

ராணி கீ வாவ்

தெரியாத செய்தி ஆண் பெண்ணுக்கு அமைத்த(கட்டிய) தாஜ்மகால் போல்பெண் ஆணுக்காக எங்காவது நினைவு சின்னம் அமைத்திருக்கிறார்களா...???

 என்றால்

ஆம் தாஜ்மகாலை விட பிரமாண்டமாக பெண் ஒருத்தி தன் கணவனுக்காக நினைவிடம் அமைத்து இருக்கிறாள்.

குஜராத்_மாநிலத்தில பதான் பகுதியை ஆட்சி செய்து வந்த சோழங்கி பரம்பரையை சேர்ந்த பீம் தேவ்.

அவன் இறந்த பிறகு , அவனின் நினைவாக ராணி உதயமதி பூமிக்கு அடியில் பல மீட்டர் நீளமான பள்ளம் தோண்டி கிணற்றின் வடிவிலான பிரமாண்டமான நினைவிடம் அமைத்துள்ளார், 

அறிவியல் விஞ்ஞானம் வளரும் முன்னரே, பல மீட்டர் நீளமான பள்ளத்தில் எப்படி கோவில் கட்டினார், 

கற் தூண்கள் எல்லாம் எப்படி இறக்கி கட்டப்பட்டது என்பது வியப்பாகவே உள்ளது.இது   ராணி கீ வாவ் (Raani ki vav) என்று இன்றும்  அழைக்கப்படுகிறது. 

ஷாஜகானுக்கு 600 வருடங்களுக்கு முன்னே ஒரு பெண் ஆணுக்காக நினைவிடம் அதுவும் பிரமாண்ட நினைவிடத்தை அமைத்தாள்.
அதன் காலம் கிபி 1022.-நட்புடன் ச.கணேசன். மதுரை.🙏🙏


No comments:

Post a Comment