Friday, May 8, 2020

காலையில்எழுந்தவுடன்

#இன்றுஒருதகவல் 
#படித்ததில்பிடித்தது 

#காலையில்எழுந்தவுடன்...

படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும் 

பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

விருப்பம் இருந்தால்  #பூமா_தேவியை வணங்கலாம்

காலையில் எழுந்தவுடன் நம்முடைய #இரு கைகளையும் #உரசி #கண்களில் #ஒற்றி கொள்ளவேண்டும் .

கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் #சக்தியுடையவை இதை தான் #எரிச்சல் என்பார்கள் . கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் #தமிழில்_பார்வை என்று பொருள் .

நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் #அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும் இந்த கண் நெருப்பு #நமக்கு_மிகவும்முக்கியம் .

இந்த நெருப்பு #செரிமான_சக்தியை நமக்கு தரும் .உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் #செரிமானத்தை ஏற்பாடு செய்யும் 

அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான #செரிமானம் 
#வயிற்றில்_நடக்காது .

மேலும் கண் நெருப்பை பற்றி #மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

துரியோதனன் போருக்கு போகும் முன் தன் தாய் காந்தாரியிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் ஆடையின்றி என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் காந்தாரி கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது உணவை உண்ணும் முன் #கண்களில்_ஒற்றி #உண்ணவேண்டும் அல்லது
#பார்த்து #உண்ணவேண்டும் .

கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் #ஒற்றிக்கொள்ள #சொல்லபட்டது இதற்க்கு தான் .#வீட்டில் சாதத்தை #பார்த்து #சாப்பிடவேண்டும் என்பதும் #இதற்கு தான் .

அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது 

      #அடியேன்...
#என்றும்இந்துஇந்தியன்
#என்ற_உணர்வோடு
       💚 ஸ்ரீராமஜயம்💚

No comments:

Post a Comment