*மணத்தக்காளிக்கீரை மற்றும் பழம் சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்*
*பகிர்வு:*
*🌟🌟ஆசான்✨*
மணத்தக்காளிக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.
🍅 மணத்தக்காளிக்கீரையின் சாறு காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் ஏற்படும் கை, கால் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
🍅 உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மணத்தக்காளிக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியாகும்.
🍅 மணத்தக்காளிக்கீரை மற்றும் பழத்தினை காய வைத்துப் பொடி செய்து, தினமும் காலை மற்றும் மாலையில் அரை ஸ்பு+ன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.
🍅 வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளிக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
🍅 மணத்தக்காளிக்கீரை கருப்பையில் கருவலிமை பெறுவதற்கு உதவுகிறது.
No comments:
Post a Comment