Wednesday, May 12, 2021

அரங்கநாதர் திருக்கோவில்.

 கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

அருள்மிகு ஸ்ரீ செங்கோதை , ஸ்ரீ பூங்கோதை தாயார் சமேத அருள்மிகு  ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில்.

தென்திருப்பதி என்றழைக்கப்படும்  பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில்

இந்த கோவிலில் தாயார், அரங்கநாதருடன் தன்வந்திரி பகவான், ஆஞ்சிநேயர், சக்கரத்தாழ்வார் பன்னிரு ஆழ்வார்கள், கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார்,  ராமானுஜர் கோயில்கள் உள்ளன. மேலும் இக்கோயில் உருவாக பெரும் பங்கு வைத்த பெரியவரான காளி தாசருக்கும் ஒரு கோயில் உள்ளது.

பாலமலை.

பெரியநாயக்கன் பாளையம்.

கொயம்புத்தூர் மாவட்டம்.



No comments:

Post a Comment