ருசியான சாம்பார் செய்வதற்கு
தேவையான பொருட்கள்
எண்ணெய்-1ஃ4 கப்
பெருங்காயம்-1ஃ2 தேக்கரண்டி
கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம்-1ஃ2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-1 பிடி
காய்ந்த மிளகாய்-4
புளி-சிறிது
சாம்பார் பொடி-6 தேக்கரண்டி
து.பருப்பு- 2 கப்
நறுக்கிய தக்காளி - 2
நறுக்கிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
பெருங்காயம்-1ஃ2 தேக்கரண்டி
கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம்-1ஃ2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-1 பிடி
காய்ந்த மிளகாய்-4
புளி-சிறிது
சாம்பார் பொடி-6 தேக்கரண்டி
து.பருப்பு- 2 கப்
நறுக்கிய தக்காளி - 2
நறுக்கிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
செய்யும் முறை
துவரம் பருப்புடன் பாதி அளவு தக்காளி, வெங்காயம், பூண்டு போட்டு வேக வைத்து கடைந்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
மீதம் இருக்கும் தக்காளி, வெங்காயம், பூண்டை போட்டு வதக்கி, உங்களுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி போட்டு வதக்கவும்.
பின்பு புளியைக் கரைத்து விட்டு, உப்பு, சாம்பார் பொடி போட்டுப் புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
இறுதியாக பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி போட்டு இறக்கவும். சாம்பார் கமகமவென்று இருக்கும்.
No comments:
Post a Comment