ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஆங்...கொழந்த சவுக்கியமா இருக்கியாடா... ஒரு மாசமா தாத்தாக்கு கால் பண்ணனும்னு உனக்கு தோனலியா ?
தோணிண்டுதான் இருக்கு தாத்தா...பட் பிராஜக்ட்ல பிஸியா இருக்கேன்...யூரோபியன் கிளைண்ட்ஸ் ஒரு மாசமா இங்க வந்து உட்காந்துட்டான்...மூச்சு விட நேரமில்ல.
ஓ சரிடா செல்லம் நீ பெரிய போஸ்ட்ல இருக்க...ஒனக்கு டைம் கிடைக்கறதே கஷ்டம்....சந்தில்லாம் கரெக்டா பன்றியா ?
ஓ தாத்தா ஆரம்பிச்சுட்டியா ?
மாத்தியானிகம், சாயம் வந்தனம் பண்ணலனா கூட பரவாயில்லடா கொழந்த... ப்ராதஸ் சந்தியாவது பண்ணு.
தாத்தா ஏன் இப்படி புரியாம பேசற...அதுக்கெல்லாம் எனக்கு ஏது டைம் ?
நாம வெச்சுக்கறதுதாம்மா டைம், என்னயே எடுத்துக்கோ இப்ப வரைக்கும் நித்திய அக்கினிஹோத்திரிதான்....இப்ப கூட ஔபாசன கல்ல எடுத்து அக்கினிஹோத்திரம் ஆரம்பிக்க போறேன்..
தாத்தா....கொஞ்சம் nineteen fifty ஸ விட்டு இறங்கி வாயேன்...we are in two thousand twenty one.
So what ma...still we drink, eat, sleep and do everything in the same way we did a million years back right ?... இங்க பாருடா செல்லம், நம்ம ancestors thoughts were all incredibly foresighted.. நாமதாம்மா அதை புரிஞ்சுக்கறதில்ல..
ஹோ தாத்தா, I am not here for an argument....நான் உன்னை எதுக்கு கால் பண்ணேன்னா...இந்த covid19 second wave is going to explode like anything in India. ஜனங்க கிட்ட இப்ப எதிர்ப்பு அதிகமா இருக்கும்னுதான், இன்னும் லாக்டவுன் declare பண்ணாம இருக்கார் மோடி. சரி...நீ வேக்ஸினேட் பண்ணிண்டியா ?
பண்ணிண்டம்மா...
இங்க பாரு தாத்தா வேக்ஸின் மட்டுமே பத்தாது...ஜாக்கிரதையா இருந்துக்கோ....நான் சொல்றதை எல்லார் கிட்டயும் ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ண சொல்லு....எல்லாம் இங்க இருக்கற American doctors federation guidelines...
சொல்லும்மா...
மொதல்ல தாத்தா tell everybody to Sit in the sun for 15 to 20 minutes
அதைத்தானமா சந்தியா வந்தனம் பண்ணும் போது பன்றோம் ?
ஹோ யெஸ் யெஸ் ஓ.கே.... தாத்தா take rest and sleep for at least 7-8 hours and Drink 1 and a half liters of water per day.
ராத்திரி ஒன்பதரை ஆனா படுத்துடறேன்... அஞ்சு அஞ்சரை மணிக்கு எழுந்துக்கறேன். Its almost 7 to 8 hours right ? I am not so westernised to be with the gadgets till midnight... அப்புறம் தீர்த்தம் குடிச்சுண்டேதான் இருக்கேன்.
ஓ.கே. குட்.... தாத்தா இந்த வைரஸோட pH லெவல் பார்த்தியானா...5.5 to 8.5 இருக்கும்.
So all we have to do to eliminate the virus is to eat more alkaline foods. So doctors advice us to take mandarins, Pineapples and Watercress.
அதெல்லாம் ஒன்னும் வேணாண்டா கொழந்த... pH levels ண்றது நம்ம ஒடம்புல இருக்கற அசிடிட்டி லெவல குறிக்கறது. நம்ம நித்யப்படி பூஜைல வெக்கற வாழைபழம் போதும்...அதை விட்டா ஆத்துல இருக்கற எலுமிச்சையை ஜூஸோ, இஞ்சி சாத்துமிந்தொ போதும்மா...இதுலல்லாம் ஹை லெவல் pH இருக்கு...
வாவ் தாத்தா you are great...சரி இப்ப முக்கியமானதை சொல்றேன் கேட்டுக்கோ. வெந்நீர் குடிச்சா தொண்டைல இருக்கற வைரஸ் அழிஞ்சிடும், ஆனா இந்த வைரஸ் என்ன பன்றது, நம்ம paranasal sinus பின்னால ஒரு மூனு நாளு நாளைக்கு ஒளிஞ்சிண்டு இருந்துக்கறது....வெந்நீர் குடிச்சாலும் அது செத்து போகாது....அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு நம்ம paranasal sinus பின்னால இருக்கற வைரஸ் மெல்ல நம்ம லங்க்ஸ போய் சேர்றது. அதுக்கப்பறம் நம்மலாள மூச்சு விட முடியாது. ரொம்ப வேகமா it destroys us. அதுக்குதான் doctors stream bath எடுக்க சொல்றா.... அது நேரா நம்ம paranasal sinus ஐ ரீச் பண்ணி அங்க இருக்கற வைரஸ அழிச்சிடுது.
தாத்தா நம்ம மூக்குல இருக்கும் போதே இந்த வைரஸ அழிச்சிடனும்..வெறும் 50 டிகிரி சூட்டுல அது முடங்கிடுது.....60 டிகிரில ரொம்ப தளர்ந்து போய்டுது, அப்ப நம்ம ஒடம்போட எதிர்ப்பு சக்தியால ஈஸியா அதை அழிச்சுட முடியும்....செவண்டி டிகிரில சுத்தமா செத்துடும்...so I am going to order an steam inhaler from amazon for you... தொடர்ந்து யூஸ் பண்ணு. வீட்டை விட்டு வெளியே போயிட்டு வந்தா ஒரு தடவை திரும்பவும் யூஸ் பண்ணு....இதுக்கு எந்த சைட் எஃபக்டும் இல்ல..டெய்லி அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ணா போதும் தாத்தா.. காலைல சாயங்காலம் ரெண்டு தடவை யூஸ் பண்ணனும்.
அதை தானடா கொழந்த பண்ணிண்டிருக்கேன்...ஔபாசன கல்லுல வறட்டி, பசு நெய், அரசு, ஆல், பலா சமித்துகள்ளாம் சேர்த்து அக்கினிஹோத்திரம் பண்ணா அது சாதாரண ஸ்டீம் இல்லமா....'வெரி பவர்ஃபுல் ஹெர்பல் ஸ்டீம்', இந்த அக்கினிய நாம ஆத்துல அணையாம வெச்சுப்போம்.. சூரிய உதயத்துலயும், அஸ்தமனத்திலயும் இந்த அணையாம இருக்கற அக்கினிலிருந்து அக்னி எடுத்துதான் அக்கினிஹோதிரம் பண்ணுவோம். அக்கினிஹோத்திரம் பன்ற ஒருத்தர் காலமாயிட்டா, அணையாம அவர் ஆத்துல வெச்சிருக்கற அக்கினிய வெச்சுதான் அவர் உடலயே தகனம் பண்ணுவா....
இதெல்லாம் சொன்னா ஏத்துக்காத நம்மவா, வெள்ளைக்காரன் steam bath நு சொன்னா ஏத்துக்கறோம்...
வாவ்....தாத்தா கிரேட் thought...
கொழந்த ஆயிரக்கணக்கான வருஷமா நாம இந்த பாரத தேசத்துல பார்க்காத விஷயமா ? கோவில்ல, கல்யாண மண்டபத்துலனு நிறைய பேர் கூடற இடத்துல இதுக்குதான் ஹோமம், யாகம்னு.. அதாவது, வெள்ளைக்கார பாஷைல ஹெர்பல் ஸ்டீம் பாத்தை கொடுத்தா....கூடவே மந்திரங்கள்கற பாஸிட்டிவ் வைப்ரேஷன்ஸ உண்டாக்குனா...இதெல்லாம் புரியாம இங்க இருக்கற அசமஞ்சங்க....இந்துக்கள் கல்யாணத்துக்கு போனா புகையா வர்றதுனு, எல்லாரும் அழறானு, சாயிபு கல்யாணத்துக்கு போய் முட்டாள்தனமா பேசறதுங்க....
தாத்தா கிரேட்...really proud of you....அந்த angleல நான் திங்க் பண்ணவேயில்ல....you are right, our ancestors are extremely foresighted.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
No comments:
Post a Comment