ஓரே பதிவில் இரண்டு உறுகாய் ரெசிபி
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
*எலுமிச்சை 🍋 ஊறுகாய்*
தேவையான பொருட்கள்:
புதிய எலுமிச்சை.......6
மிளகாய்த்தூள்.......5 தேக்கரண்டி
பெருங்காயம்.......1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்.........100 கி
உப்பு.........தேவைச்கேற்ப
வெந்தயம்.......1தேவைச்கேற்ப
🍋 எலுமிச்சம் பழத்தை ஓரளவிற்கு துண்டுகளாக நறுக்கவும் (நறுக்கும் போது வரும் சாறை எடுத்து வைக்கவும்)
🍋 உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும் உப்பு சரியாக உள்ளதா என்று பார்க்கவும்.
🍋 மறுநாள் நல்லெண்ணெய் ஊற்றி வைத்து விடவும்
🍋 மறுநாள் கடுகு வெந்தயம் மற்றும் பெருங்காயம் எண்ணெயில் போட்டு ஊறுகாயில் சேர்த்து நன்கு கலக்கவும்
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
*நார்த்தங்காய் உலர்ந்த ஊறுகாய்*
தேவையான பொருட்கள்:
நார்த்தங்காய்........3
உப்பு..........தேவையான அளவு
☀ நார்த்தங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
☀ அவற்றில் ஒரே மாதிரியாக உப்பை அடைத்து வைக்கவும்.
☀ ஒரு வாரத்திற்கு தினம் ஒருமுறை கிளறி வைக்கவும்.
☀ வெயிலில் உலர வைக்கவும்.😘😘😘
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
No comments:
Post a Comment