இன்றைய ஸ்பெஷல்
10 நிமிடத்தில் செய்ய கூடிய அவல் உப்புமா.
அவலை தண்ணீரில் நன்றாக அலசி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு வடிகட்டி வைத்து கொண்டு வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, க- பருப்பு, உ- பருப்பு, ப- மிளகாய், க-மிளகாய் , வேர்கடலை, முந்்திரி, இஞ்சி, சீரகம்,ஒரு
பிடி பச்ச பட்டாணி, ஒரு பிடி பொடியாக நறுக்கிய காரட் சேர்த்து வதக்கி பின்பு மஞ்சள் பொடி , பெருங்காயம் சேர்த்து வடிகட்டிய அவலை கொட்டி அப்படி, இப்படி ஒரு கிளறு கிளறி உப்பு போட்டு நன்றாக கலந்தவுடன்
அடுப்பை அணத்துவிட்்டு 1 spoon எலுமிச்சை சாறு விட்டு நன்றாக ்கலந்்து சாப்பிட்டால் …. சூப்பர்,
No comments:
Post a Comment