கிச்சன் சீக்ரெட்...
தக்காளி பச்சடி...
தக்காளியை மஞ்சபொடி உப்பு போட்டு வேக வைக்கவும். நல்லா வேகவைத்த பிறகு புளியை கரைத்துவிட்டு கொதிவரனும். ஸ்டவ் சிம்ல இருக்கட்டும்.
மெந்தயமும் மிளகாவத்தலையும் தேங்காய் வைத்து அரைக்கவும்.
அரைத்த விழுதை கொதிக்கும் தக்காளியில் ஊற்றவும்.
நுரை வந்தவுடன் கடுகு மிளகாய் தாளித்து ஸ்டவ் அணைக்கவும்.
இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
இட்லி தோசைக்கு கூட தொட்டுக் கொள்ளலாம்.
மிக சுவையான ஒரு டிஷ்....
செய்து பாருங்களேன்.
அன்புடன்
சேகர், எஸ்
No comments:
Post a Comment