Thursday, August 4, 2022

Word Magic

 யார் எழுதியது என்று தெரியவில்லை. 

ஆனால் உண்மை.

1.  ADULT ஐந்துஎழுத்துக்கள்

     அதே போல YOUTH

2.  PERMANENT ஒன்பது எழுத்துக்கள்

     அதே போல TEMPORARY.

3.  GOOD நான்கு எழுத்துக்கள்

     அதே போல EVIL.

4.  BLACK  ஐந்து எழுத்துக்கள்.

     அதே போல WHITE.

6. LIFE நான்கு எழுத்துக்கள்

    அதே போல DEAD.

7. HATE நான்கு எழுத்துக்கள்

    அதே போல LOVE.

9. ENEMIES ஏழு எழுத்துக்கள்

    அதே போல FRIENDS.

10. LYING ஐந்து எழுத்துக்கள்.

       அதே போல் TRUTH.

11. HURT நான்கு எழுத்துக்கள்

       அதே போல் HEAL.

12. NEGATIVE எட்டு எழுத்துக்கள்

       அதே போல POSITIVE.

13. FAILURE ஏழு எழுத்துக்கள்

      அதே போல SUCCESS.

14. BELOW ஐந்து எழுத்துக்கள்.

       அதே போல ABOVE.

15. CRY மூன்று எழுத்துக்கள்

       அதே போல JOY.

16. ANGER ஐந்து எழுத்துக்கள்

      அதே போல HAPPY.

17. RIGHT ஐந்து எழுத்துக்கள்

      அதே போல WRONG

18. RICH நான்கு எழுத்துக்கள்

       அதே போல POOR.

19. FAIL நான்கு எழுத்துக்கள்

      அதே போலPASS.

20. KNOWLEDGE ஒன்பது எழுத்துக்கள்

       அதேபோல IGNORANCE

வியப்பாக இருக்கிறது

இந்த ஒற்றுமை.

இதிலிருந்து அறியப்படும் நீதி என்ன என்றால்,LIFE is like  a double edged sword but the choice we make determines our future.

படித்ததில் மனதைக் கவர்ந்தது.

No comments:

Post a Comment