மோர் ரசம்.😋
மோர் ரசம் - இது மோர் பிரியர்களின் இன்னொரு விருப்பம்
🍱தேவையான பொருள்கள்:
1. மோர்
2. கருவேப்பில்லை
3. கடுகு
4. மிளகு
5. சீரகம்
6. துவரம் பருப்பு
7. தனியா
8. மஞ்சள் பொடி
9. காய்ந்த மிளகாய்
10. உப்பு
11. ஓமம்
12. பச்சை மிளகாய்
13. நல்லெண்ணெய்
14. இஞ்சி
2. கருவேப்பில்லை
3. கடுகு
4. மிளகு
5. சீரகம்
6. துவரம் பருப்பு
7. தனியா
8. மஞ்சள் பொடி
9. காய்ந்த மிளகாய்
10. உப்பு
11. ஓமம்
12. பச்சை மிளகாய்
13. நல்லெண்ணெய்
14. இஞ்சி
🍴செய்முறை:
1. வெறும் வாணலியில் கடுகை வறுத்துக்கொள்ளுங்கள்.
2. உடன் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியா, மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.
3. மேற்கண்ட அனைத்தும் ஆறியதும் வறுத்தவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளுங்கள். இதை மோருடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். அதிகமாகக் கொதித்தால் திரிந்துவிடும்.
4. இப்போது தேவையான அளவு நல்லெண்ணெய்யில் ஓமம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டிப் பரிமாறுங்கள்.
5. இதோ சுவையான மோர் ரசம் தயார்
No comments:
Post a Comment