ஒருவர் மளிகை கடையில் தமிழில் கொடுத்த லிஸ்ட்...📖📝📝😂😂
அதை படிக்கமுடியாமல்
கடைக்காரர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்....😜😜😝😝😝😝😒😂😂
அப்படி அந்த லிஸ்ட்டில்
என்னதான் எழுதி இருந்தது???
தமிழ் + ஆங்கிலத்தில் உங்களுக்கு😃😃
இலை வடிநீர் தூள் (TEA POWDER)😜😝😝😵
கொட்டை வடிநீர் தூள் (COFFEE POWDER) 🤩🤩🤩
உண்மை பிசுக்கோத்து ( TRUE BISCUIT)😬😬😝😜
இனிய இரவு வில்லை (GOOD NIGHT MAT) 😃😃😃 உயிர் கவசம் எண்னை (PARACHUTE OIL) 😄😄😄😄
சத்தியம் பற்பசை (PROMISE TOOTH PASTE)😂😂😝😜
நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து (CENTER FRESH CHEWING GUM😝😜😜😵)
கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் (PRESTIGE PRESSURE COOKER GASKET)😝
அனைவரும் தோற்று விட்டார்கள் திரவம் (ALL OUT LIQUID)😎😂😝
கணினி கரிப்புகை வில்லை (COMPUTER DHOOP STICK)😨😎😍😵
முடி சாயம் ( HAIR dye )😂😂😳😝😜
பூமி இனிப்பு உருண்டை
கலவை ( GLOBE JAMOON MIX)😝😜😝😂
தங்கம் வென்ற எண்ணெய் (GOLD WINNER OIL)😁😁😎😵😵😬😬😈😈😍😍😜😜😜
நம்ம பயலுக தமிழ்பற்று தாங்க முடிய
==================================================
[08:42, 10/21/2018] Usha Muralidharan: கணவன் : ஏம்மா!! காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ?? இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??
மனைவி : ஏன்யா ?? லூஸாய்யா நீ ?? இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே சொன்னே ??
கொஞ்சம் சிரிக்கலாமே..
😀ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!
😀மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!
😀😀😀
.......
நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா
நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.
😆😆😆
.......
மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.
அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?
மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..
😀😜😆
ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.
இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...
😜😀கவித கவித.....
.......
ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.
மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????
ஆசிரியர்: ?????
😄😄😄
😠ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,
மிதிச்சே கொண்ணுட்டா,
😁😁😆
🙄"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!
"எப்படி சொல்ற?"
"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!
Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨⚖
Girl : செருப்ப கழட்டவா..?🙎
Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!
😎😎😎
😇😇 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?
நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.
😣😣😖
......