ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.
உடனே, அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்தார்,
“ ஐயா, என் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடக்கிறது. தயவு செய்து, அதனை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் ”
நகராட்சி அலுவலகத்தில், போனை எடுத்தவர், நக்கலாகச் சொன்னார், ”குருக்களே, முதலில் இறந்த அந்த கழுதைக்கு செய்ய வேணடிய காரியங்களை எல்லாம் செஞ்சு முடித்துவிட்டு சொல்லுங்கள். நாங்கள் வருகிறோம்"
அதற்கு அந்த குருக்கள் சொன்னார்,
“அதற்கென்ன, செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட சொந்தக்காராளுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்".
==========================================================
ஒரு சன்யாசியை பார்த்து ஒரு பக்தர் கேட்டார்:
" ஸ்வாமி, நீங்கள் ஞானம் வந்த பிறகு சந்நியாசி ஆனீர்களா அல்லது சந்நியாசி ஆன பிறகு ஞானம் வந்ததா?"
சந்நியாசி:" ஞானம் வந்த பிறகு சந்நியாசி ஆனேன்."
பக்தர்:" அது எப்படி? நிறைய பேருக்கு சந்நியாசி ஆன பிறகு தானே ஞானம் வருகிறது? "
சந்நியாசி:"ஞானம் என் மனைவி."
-------------------------------------------------------------------------------------------------
தீபாவளி பர்சேஸ்..
புடவை கடையில்....
#மனைவி : " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "
#கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "
#மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "
மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..
#மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "
#கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "
#மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "
#கணவர் : " சுமார் தான்....! "
கொஞ்ச நேரம் கழிச்சி..
#மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "
#கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை.....
மூக்கு சப்பையா இருக்கு..! "
#மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "
Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..
#மனைவி : " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "
#கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...?
அதை நீ சொல்லவே இல்ல....
ஸ்டார்ட் மியூஜிக்..
-------------------------------------------------------------------------------------
ஜக்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?
மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!
ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?
மக்கு: இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------------------------------------
மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?
மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு
ஜக்கு: இது கூடதெரியலையா?
மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!

மக்கு: என் பையன் தங்கமானவன்டா!
ஜக்கு: எப்படி சொல்ற?
மக்கு: சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.
ஜக்கு: உன் பையனுக்கு என்ன வயசு?
மக்கு : ஒரு வயசு.

மனைவி : - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன் : - சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி : - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன் : - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி : -????????

மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!

ஹோட்டல் ஓனர்: "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"
சர்தார்: "மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"

TTR: "எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"
ஒருவன்: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."

வாத்தியார்: "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
மாணவன்: "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
வாத்தியார்: ….!!!!!