Friday, April 24, 2020

புகழ் பெற்ற பிள்ளையார் கோவில்கள்

தமிழ் நாட்டின் புகழ் பெற்ற #பிள்ளையார்  கோவில்களின்  பட்டியல் :–

முக்குறுணி விநாயகர்  — மதுரை மீனாட்சி கோவில்

விபூதிப் பிள்ளையார் – மதுரை மீனாட்சி கோவில்

நேரு ஆலால சுந்தர விநாயகர் – மதுரை

குடைவரைப் பிள்ளையார் — திருப்பறங்குன்றம் கோவில்

கரும்பாயிரம் பிள்ளையார்  – கும்பகோணம்

அழகிய விநாயகர் – திருவாவடுதுறை

ஆண்ட பிள்ளையார் – திருநறையூர் சித்தீச்சுரம்

ஆதி விநாயகன் – திருவையாறு

ஆழத்துப்பிள்ளையார் – திருமுதுகுன்றம்

உச்சிப்  பிள்ளையார் – திருச்சிராப்பள்ளி

ஓலமிட்ட பிள்ளையார் – திருவையாறு

கங்கைக் கணபதி – குடந்தை கீழ்க்கோட்டம்

கடுக்காய்ப் பிள்ளையார் – திருக்காறாயில்

கருக்கடி விநாயகர் – திருக்கச்சூர்

கள்ள வாரணப்  பிள்ளையார் – திருக்கடவூர்

கற்பகப் பிள்ளையார் – கடிக்குளம், திருக்காவூர்

கற்பக விநாயகர்– பிள்ளையார்பட்டி

கூப்பிடு பிள்ளையார் – திருமுருகன் பூண்டி

கைகாட்டு பிள்ளையார் – திரு நாட்டியத்தான்குடி

கோடி விநாயகர் – கொட்டையூர்

சிந்தாமணி கணபதி-திருமறைக்காடு

சுந்தர கணபதி- கீழ்வேளூர், திருமழபாடி

சூதவனப் பிள்ளையார்- திருவுச்சாத்தனம்

செவிசாய்த்த விநாயகர் – அன்பிலாந்துறை

சொர்ண விநாயகர் – திருநள்ளாறு

 தாலமூல விநாயகர் – திருக்கச்சூர்

துணையிருந்த பிள்ளையார் – திருப்பனையூர்

நாகாபரண விநாயகர் – நாகைக் காரோணம்

நீர்த்தன விநாயகர் – இன்னம்பர்

படிக்காசு விநாயகர் – திருவீழிமிழலை

மணக்குள விநாயகர் – பாண்டிச்சேரி

மாணிக்க விநாயகர் - திருச்சி

நவசக்தி  விநாயகர் – மைலாப்பூர், சென்னை

அஸ்வத்த விருட்ச  விநாயகர் – தி.நகர், சென்னை

படித்துறை விநாயகர் – திருவிடை மருதூர்

பிரளயங்காத்த பிள்ளையார் -திருப்புறம்பியம்

பொய்யா விநாயகர் – திருமாகறல்

பொல்லாப்  பிள்ளையார் – திருநாரையூர்

மாவடிப் பிள்ளையார் – நாகைக் காரோணம்

மாற்றுரைத்த பிள்ளையார் – திருவாரூர்

முக்குறுணிப் பிள்ளையார் – சிதம்பரம், மதுரை

வரசித்தி விநாயகர் – திருவல்லம்

வலம்புரி விநாயகர் – திருக்களர்

வாதாபி கணபதி – திருப்புகலூர் (திருச்செங்காட்டங்குடி, கணபதீச்வரம்)

வீர ஹத்தி  விநாயகர் – திருமறைக்காடு

வெள்ளை விநாயகர் – திருவலஞ்சுழி இடும்பாவனம்

வேதப்  பிள்ளையார் – திருவேதிகுடி

ஆகாச கணபதி - சிவபுரம் அருகே, குடந்தை

ஒளம கணபதி -  திருமங்களக்குடி, குடந்தை

நரமுக கணபதி / ஆதி கணபதி -  திலதர்ப்பணபுரி, குடந்தை, திருசக்திமுற்றம், குடந்தை

அட்சயப் பாத்திர கணபதி - அரசர்கோவில் ,படாளம் (செங்கல்பட்டுஅருகில்)

ஸ்ரீ கொன்றையடி கணபதி - அரண்மனைபட்டி

ஸ்ரீஅகஸ்திய கணபதி- பத்மகிரி

ஸ்ரீ வரசித்தி கணபதி  - காணிப்பக்கம்

ஸ்ரீ செல்வ விநாயகர் (11 கணபதி லிங்கவடிவில்) -  செம்பாக்கம் (வேலூர்)

ஸ்ரீ செல்வ விநாயகர் (11 கணபதிகளுடன்) - திருபாச்சூர் (திருவள்ளுவர்அருகில்)
அ முதல் அஃகு வரை.

No comments:

Post a Comment