Wednesday, April 29, 2020

அஷ்டகவர்க்கம் எப்படிப் போடுவது

🙏🙏🙏🙏🙏🙏🙏

அஷ்டகவர்க்கம் எப்படிப் போடுவது?

ஒரு கிரகத்திற்கு எட்டு அட்டவணை வீதம்  7 கிரகங்களுக்கு அட்டவணைகள் போட வேண்டும். பிறகு அவற்றைக் கூட்டி மொத்த அட்டவணை போட வேண்டும். அதுவே சர்வாஷ்டகவர்க்கம் = மொத்தம் 337 பரல்கள்

ஒரு கிரகம் நின்ற இராசியிருந்து அதற்கு கொடுத்துள்ள ஸ்தானத்தில் அந்த கிரகம் எந்தனை பரல்கள் கொடுத்துள்ளதோ அதை அந்த கிரகத்தின் ஏகாதி பரல்களால் பெருக்கு வேண்டும் அதை 27 ஆல் வகுத்தல் வரும் ஈவை விட்டு மீதியை அஸ்வினி நட்சத்திரம் முதல் எண்ண வேண்டும் இதில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரங்களின் (ஜென்ம, அனுஜென்ம திரிஜென்ம) திருகோண நட்சத்திரங்கள் உள்ள இராசியில் பாபர்கள் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு சிரமமான கெடுதலான பலன்களை கொடுக்கும். 

உதாரணம் சனிபகவான் கடகத்தில் உள்ளார் என்று வைத்துகொள்ளலாம் அதன் 8 ஆம் இராசி கும்பம் அதன் ஆதி பரல் 4 ஏகாதி பரல் 19 ஆல் பெருக்கி 27 வகுக்க வேண்டும் 22 ம் நட்சத்திரம் திருவோணம் வரும் அதன் அனுஜென்ம திருஜென்ம நட்சத்திரங்களி சுபர்கள் சஞ்சரிக்கும் போது இலக்கின சுபர்களின் பார்வை இணைவுகள் இருந்தால் அந்த வர்க்கத்துக்கு சுபமான நல்ல பலன்கள்களையும் . பாபர்கள் சஞ்சரிக்கும்போது பாபர் பார்வை இணைவு ஏற்படும்போது ஜாதகருக்கு நல்ல பலன்கள் செய்ய மாட்டார்கள்.
https://newdelhimangalyam.blogspot.com/
🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment