ஸ்ரார்தத்தில் ஒரு சில விஷயம். சமையலுக்கு தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, சீரகம், மிளகு, எள், வெல்லம், அரிசி போன்றவை ஏற்கனவே வாங்கி உபயோகத்தில் உள்ளதை பயன் படுத்தலாம் புதியதாக வாங்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் உப்பு, எண்ணெய் மட்டும் புதியதாக வாங்கவேண்டும்.
உபயோகத்தில் உள்ள உப்பு எண்ணெய் க்கு நாம் அதை தூர மணாள், மற்றும் பிராம்மணர்கள் இல்லாத இதரர்கள் சாப்பிட உபயோக படுத்தி இருப்போம். அதனால் அந்த 2 பண்டங்கள் மட்டும் அசுத்தி ஆகும் அதற்கு சேஷ தோஷம் உண்டு. அதனால் உப்பும் எண்ணெய் மட்டும் புதியதாக வாங்கி உபயோகிக்க வேண்டும். நன்றிநன்றி
No comments:
Post a Comment