Wednesday, April 29, 2020

புளி

புளி-TAMARIND👆
தமிழர்கள் குறிப்பா பிராமணர்களின் சமையல்களில் ஐந்து சுவைக்கும்இடமுண்டு
அவை.

இனிப்பு,உப்பு,புளிப்பு,கசப்பு, துவர்ப்பு.

இந்த ஐந்து பு க்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் ..அதில் மாங்காய்கும் புளிக்கும் சிறப்பிடம் தாவர ஜீன் களில் புளியின் ஜீனுக்கும் மாங்காய் ஜீனுக்கும் நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு..?

சில பேர் ஆத்துல மோர் தையிர் பாரம்பரியம் 300 லிருந்து 500ஆண்டுகள் சொல்வா ..எப்படின்னு கேட்டா...எனக்கு தெரந்த காலமா மாடு கரக்கரது தயிர் ஒர குத்த ..எங்காத்து ததையிரதான் யுஸ் பண்ரோம்பா...That Jean which old of butter milk? Is it agree, if,tomarind jean is very old so for which more immunal protect .

குறிப்பா நம் தமிழ்நாட்டில்...புளி பயன்பாடு மிக அதிகம் அதனால் நமக்கு இல்பாகவே நோய் எதிர்ப்பு அதிகம்...இந்தியாவில் ஐரோயியர்களுக்கு பொராமை உண்டு சுத்தமில்லலாத மக்கள் எப்படி நோய்எதிர்போடு வாழ்கின்றனர் ...என்று? அதர்க்கு காரணம் புளி மாங்காய் என்றால் மிகையாகாது...அதிலும் பிராமணர்கள் இந்த கோடை காலத்தில் மாவடு ஊருகாய் போடுவார்கள்...உப்பு மாங்காய் போடுவார்கள் அது மழைகாலத்தில் ஏற்படும் தொற்றை ...கட்டடுப்படுத்ததவே...மாவடு உவர்ப்பு சுவையூடையது ...மிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு.

நல்ல கொடை காலத்தில் தான் மாவும் புளியும் விளைகினறது அதுவே உடலின் நோய் எதிர் கொல்லி?

வடஇந்தியாவில் புளி பயன்பாடு கம்மி ஆனால் மட்டுமே விளையும் மூலிகை பயன் பாடு ஜாஸ்தி.

So tamarind and mango are the productor for the humen infection ...ref to text.

இவை அனைத்தும் சைவர்களுக்கே..Be vegetarian and proud vegetarian.

Tv pattukottai

No comments:

Post a Comment