Tuesday, April 14, 2020

ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் வடிவங்கள்

  #ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரின் வடிவங்கள்
💫🌹
⚜️⚜️⚜️⚜️⚜️🌹🌹🌹🌹🌹

நரசிம்மாவதாரம்

நரசிம்மரின் வடிவங்கள்
நரசிம்மர் பல வடிவங்களாக வழிபடுகின்றனர் அவற்றில் 9 முக்கிய வடிவங்களை நவ நரசிம்மர் என வழிபடுகின்றனர்.

அவை
உக்கிர நரசிம்மர்
குரோத நரசிம்மர்
வீர நரசிம்மர்
விலம்ப நரசிம்மர்
கோப நரசிம்மர்
யோக நரசிம்மர்
அகோர நரசிம்மர்
சுதர்சன நரசிம்மர்
லட்சுமி நரசிம்மர்


ஆந்திராவில் உள்ள அகோபிலம் இடத்தில் உள்ள கோயிலில் உள்ள நவ நரசிம்மர் வடிவமானது


சத்திரவதா நரசிம்மர்(அரச மரம் சுற்றியுள்ள இடத்தில் இருப்பவர்)
யோக நரசிம்மர்(பிரம்மாக்கு அருள்புரிந்தவர்)
கரஞ்ச 

நரசிம்மர்(கரஞ்ச(புங்கை) மரத்தை சுற்றியுள்ள இடத்தில் இருப்பதால்)
உக்கிர நரசிம்மர்


குரோத நரசிம்மர்(வரகராக லட்சுமி தேவியுடன் அருளுகிறார்)


மலோலா நரசிம்மர்(லட்சுமி நரசிம்மர்)
ஜ்வாலா நரசிம்மர்(அஸ்ட கைகளுடன் தூனை பிளந்தவர்)


பாவன நரசிம்மர் (பர்தவ முனிவருக்கு அருள்புரிந்தவர்)
பார்கவா நரசிம்மர்(இராமர் வழிப்பட்ட நரசிம்மர்)


பிரகலாதனின் புராணத்தில் வரும் நரசிம்மர் வடிவங்கள்
ஸ்தாம்பனா நரசிம்மர்(தூனை பிளந்து வரும் நரசிம்மர்)


சுயம்பு நரசிம்மர்(தானக உருவாகிய நரசிம்மர்)
க்ரகன நரசிம்மர்(அரக்கனை பிடித்து வைத்திருக்கும் நரசிம்மர்)


விதாரண நரசிம்மர்(அரக்கனின் வயிற்றை கிழிக்கும் நரசிம்மர்)
சம்கார நரசிம்மர்(அரக்கனை அழிக்கும் நரசிம்மர்)


நரசிம்மரின் மூர்க்கமான குணங்களின் ரூபங்கள்
உக்கிர நரசிம்மர்
கோர நரசிம்மர்
கண்ட நரசிம்மர்
வேறு ரூபங்கள்


பஞ்சமுக நரசிம்மர்(ஹனுமாரின் பஞ்ச முகங்களில் ஒன்றாக நரசிம்மரின் முகம்)
பிரிதிவி நரசிம்மர்,


வாயு நரசிம்மர்,
ஆகஸா நரசிம்மர்
அம்ருத நரசிம்மர் மற்றும்


ஜ்வலான் நரசிம்மர்
ஜ்வாலா நரசிம்மர் (நெருப்பை போல் உள்ள நரசிம்மர்)
லெட்சுமி நரசிம்மர்


பிரஸாத/பிரகலாத வரத நரசிம்மர்
சத்திர நரசிம்மர்

யோக நரசிம்மர்,யோகானத நரசிம்மர்
ஆவேஷ நரசிம்மர்
அட்டகாச நரசிம்மர்(நரசிம்மர் 


தீயவை அழிப்பதற்காக கர்ஜித்தப்படி கம்பீரமாக வலம் வரும் ரூபம்
சக்கர நரசிம்மர்
விஷ்ணு நரசிம்மர்,பிரம்ம நரசிம்மர் மற்றும் ருத்ர நரசிம்மர்

புஸ்டி நரசிம்மர்(தீய சக்தியில் இருந்து மீள்வதற்காக வழிப்படபடும் நரசிம்மர்)

No comments:

Post a Comment