Tuesday, April 14, 2020

கூஷ்பாண்ட ஹோமம்

எஜுர் வேதா...காரர்கள் அனுஷ்டிக்க...கூஷ்பாண்ட ஹோமம்?!

1.பலன் வேண்டி செய்வது.
2பிராயசித்த ஹோமம்.

பிராம்ணர்கள் வருடம் ஒருமுறை செய்து வந்தால் ...பலதுன்பங்களிலிருந்து மீளலாம்.

இந்த ஹோமம்...வாத்தியாருக்கு அதிகாரம் கொடுக்கவில்லை மற்ற ஹோமங்களை நாம் அதிகாரம் கொடுத்து அவர்களே செய்வார்கள்.

இதை எப்படி செய்வது..ஏகாக்கினியில் ...அதாவது ஔபாசன அக்கினியில்..

வேறு எந்த ஹோமமும் வேதத்தில் நேரிடையாக சொல்லவிவ்லை. இந்த ஹோமம் நேரிடையாக செய்ய சொல்லப்பட்டுள்ளது.

சேங்காலிபுரம் அனந்தராம தீட்ஷ்ஷதர் கூறியது.

தெய்வத்திற்கு கோபம் வரக்கூடிய தப்புக்கள்.

பிஷைப்புக்காக வாக்கினால் சொல்லிய பொய்கள்

பிறறை பற்றிய குற்றம் கூறி கோள் மூட்டுவதால் உண்டான பாவங்கள்.

தாயின் கர்பத்தில்நாம் வாசம் செய்த சமயத்தில் நாம்தாய்க்கு ஏற்படுத்திய இன்னல்கள் முதலான பாவங்கள்.

பல ரோகங்களை (வியாதிகளை) அளிக்கும் பாபங்கள்.

கெட்ட நடத்தையால் எற்பட்ட பாவங்கள்.

அலஷ்மி(ஏஷ்மை)ஏற்படுவதர்காக உள்ள பாவங்கள்.

பெரியர்களை நீ என்று சொல்லியது.வைதிகாளை அல்லது ஆச்சார்யானை ஆத்து வாத்தியாரை அவமானப்படுத்தியதால் உண்டான பாவங்கள்.

கடல் கடந்து வந்தவர்கள். அதனால் ஏற்பட்ட பாவங்கள் முதலியவை நீங்க இந்த பிராய சித்த ஹோமத்தை செய்யவேண்டும்.

அவரவர் தகுதிக்கு தகுந்தார் போல் செய்யலாம்.

பிரதான ஆகுதிகளை தவிர்த்து. முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது.

இது ஒரு சிரேஷ்டமான வைதீக கர்மா மென்மேலும் துன்பங்களை அளிக்கும் பாபங்கள் வியாதிகள் ..ரோகங்கள் (ராகு கேதுவால் ஏற்பட்ட ஏற்படகூடிய)  விலகுகின்றன.

முனபாக நாம் இந்த விடுமுறையில் ஔபாசனம் செய்யயலாமே..அக்கினியில் இடப்படும் நெய் சகல நோய்களிலிருந்து நம்மை காக்கும்.

நமஸ்காரம்...ஸிரிசர்மா சாஸ்திரிகள்.

Tv pattukottai

No comments:

Post a Comment