Monday, April 20, 2020

மதுரைக்காரின் கவலை

ஒரு மதுரைக்காரின் கவலை

ஊரடங்கு உத்தரவால்

(1) கீழவாசல் பாஸ்கர் சுவீட்ல ஜீரா போளி, பட்டணம் பக்கோடா, காரட் அல்வா சாப்பிட முடியவில்லை 

(2) பகவதி சுவீட் கடையில் முறுக்கு, பட்டணம் பக்கோடா  காராசேவு சாப்பிட முடியவில்லை 

(3) சபரீஷ் ஓட்டலில் பூண்டு ஊத்தப்பம், ஸ்பெஷல் சாப்பாடு, செட்டிநாட்டு ஆப்பம் சாப்பிட முடியவில்லை

  (4) நாயுடு சுவீட்ஸ்ல் நெய் புட்டிங் கேக், முந்திரி மிக்சர் சாப்பிட முடியவில்லை 

(5) விசாலம் காபி பாரில் பில்டர் காபி சாப்பிட முடியவில்லை 

(6) கோபு அய்யங்கார் ஓட்டலில் வெள்ளையப்பம், பன்னீர் பன் அல்வா, சாம்பார் வடை,பொடி தோசை சாப்பிட முடியவில்லை

 (7) அடையார் ஆனந்த் பவனில் ஸ்பெசல் ஆனியன் ரவா கெட்டி சட்னியுடன் சாப்பிட முடியவில்லை.    

 (8) சங்க் வாலாவில் ரோட்டி,சைட்டிஷ், மாங்கோ ஜூஸ் சாப்பிட முடியவில்லை.        

 (9) ஜெயராம் ஸ்வீட்ல் பட்டர் சேவு ,காராசேவு சாப்பிட முடியவில்லை

 (10) மால் 3 புளியடி போளி,சுஜ்ஜியப்பம் சாப்பிட முடியவில்லை 

(11) பகவான் சுவீட்சில மசால் பொரிகடலை, அதிரசம்,பாதாம்அல்வா சாப்பிட முடியவில்லை 

(12) மேலமாசிவீதி பழக்கலவை சாப்பிட முடியவில்லை       

 (13) கண்ணா போர்டிங் மாலை 5 மணிக்கு வெங்காய பஜ்ஜி கெட்டி சட்னி சாப்பிட முடியவில்லை... 

உடம்பே கலகலத்து போயிருக்கு நண்பர்களே...

பகிர்வு

உங்களுக்கு???

No comments:

Post a Comment