செட்டி நாடு சாம்பார் பொடி
*தேவையான பொருட்கள்* 👇
▢½ கிலோ மிளகாய் ▢¼ கிலோ மல்லி ▢50 கிராம் கடலை பருப்பு
▢50 கிராம் துவரம் பருப்பு
▢50 கிராம் அரிசி
▢4 விரலி மஞ்சள் ▢50 கிராம் சீரகம் ▢50 கிராம் மிளகு
▢2 டீஸ்பூன் சோம்பு ▢25 கிராம் வெந்தயம் ▢பெருங்காயம் கோலிக்குண்டு அளவு
*செய்முறை*👇
▢ முதலில் ஒரு கடாயில் பெருங் காயம் வதங்கும் அளவிற்கு சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை வறுத்துக்கொண்டு, பிறகு மிளகாயைப் போட்டு இளஞ் சூட்டில் வறுக்க வேண்டும்.
▢ பிறகு எண்ணெய் இல்லாமல் மல்லியை வறுக்க வேண்டும். மஞ்சள் தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் வறுக்கவேண்டும். மிஷினில்கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment