Monday, December 2, 2024

கரம் மசாலாப் பொடி

 கரம் மசாலாப் பொடி செய்வது எப்படி  😋😋😋😋

தேவையான பொருட்கள் :

Partagé de mes Notes:

கரம் மசாலாப் பொடி செய்வது எப்படி  😋😋😋😋

தேவையான பொருட்கள் :

மிளகாய் -20கிராம்
கிராம்பு - 10 கிராம்
பட்டை - 40கிராம்
ஏலம் - 40 கிராம்
ஜாதிக்காய் - 2
சீரகம் - 20 கிராம்
சோம்பு -40கிராம்
மிளகு - 20 கிராம்
தனியா - 120கிராம்
சுக்கு - 10 கிராம்

செய்முறை :

இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் ,

சூப்பரான கம கம கரம் மசாலா ரெடி ,

வெயிலில் காயவைத்து அரைத்தால் எப்பொழுதுமே மனம் குறையாமல் இருக்கும் ,

வறுத்து அரைத்தால் அப்போதைக்கு மட்டும் மனம் அதிகமாக இருக்கும் .

பிறகு மணம் குறைந்துவிடும் ,

குறிப்பு :

கிராம்பும் ஏலக்காயும் சரிசமமாக இருக்க வேண்டும் ....

கிராம்பு குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும் ..

#சமையல் Cousine traditionnelle indienne TN

செய்முறை :

இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் 

சூப்பரான கம கம கரம் மசாலா ரெடி ,

வெயிலில் காயவைத்து அரைத்தால் எப்பொழுதுமே மனம் குறையாமல் இருக்கும் ,

வறுத்து அரைத்தால் அப்போதைக்கு மட்டும் மனம் அதிகமாக இருக்கும் .

பிறகு மணம் குறைந்துவிடும் ,

குறிப்பு :

கிராம்பும் ஏலக்காயும் சரிசமமாக இருக்க வேண்டும் ....

கிராம்பு குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும் ..

#சமையல் Cousine traditionnelle indienne TN

No comments:

Post a Comment