Partagé de mes Notes:
செட்டிநாடு சாம்பார் பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – அரை கிலோ
மல்லி (தனியா) – ஒரு கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
சோம்பு – 25 கிராம்
சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
மிளகு – 50 கிராம்
மல்லி (தனியா) – ஒரு கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
சோம்பு – 25 கிராம்
சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
மிளகு – 50 கிராம்
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சிறு தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் மாவு மெஷினில் கொடுத்து நைஸாக அரைத்து வரவும். அரைத்த பொடியை பேப்பரில் பரப்பி நன்கு ஆறவிடவும். இதுவே செட்டிநாடு சாம்பார் பொடி. இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைக்கு ஏற்றவாறு பொடியைச் சின்ன டப்பாவுக்கு மாற்றி உபயோகிக்கவும்.
உபயோகிக்கும் முறை: சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் செட்டிநாடு சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம். மேலும், காரக் குழம்பு, கூட்டு, மசாலா வகைகள், பொரியல், பச்சடி வகைகள் எனச் சைவ மற்றும் அசைவச் சமையல்களிலும் பயன்படுத்தலாம். ....
#சமையல் Cousine traditionnelle indienne TN
No comments:
Post a Comment