#மஸ்துமாவுசெய்முறை_விளக்கம்…❓
1 வயது முதல் தினசரி எடுத்து கொள்ளும் 100% இயற்கை கைக்குத்தல் சத்து மாவு
#தேவையானமூலபொருட்கள்
கேழ்வரகு – 50கி
கம்பு – 50கி
நாட்டு சோளம் – 50கி
சம்பா கோதுமை – 50கி
பார்லி – 50கி
சோயா பீன்ஸ் – 50கி
மக்காச்சோளம் – 50கி
வறுத்த வேர்க்கடலை – 100கி
பொட்டுக்கடலை – 50கி
முந்திரி – 100 கி
பாதாம் – 100 கி
பிஸ்தா -- 100 கி
அக்ரூட் -- 100 கி
சாரபருப்பு -- 100கி
ஏலக்காய் – 50
கருப்பு எள்ளு -- 50கி
பூனைகாலி விதை -- 100 கி
அஸ்வகந்தா பொடி -- 100 கி
ஜாதிக்காய் -- 50 கி
முருங்கை விதை -- 50 கி
நாட்டு சக்கரை - 1500 கி
#செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளவும்.
காற்று புகாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.
#சாப்பிடும்_முறை
200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும், குழந்தைகளுக்கு பால் கலந்து ஊட்டலாம் கர்ப்பிணிகள், குழந்தைகள்,உடல் மெலிந்தோருக்கு மிக்க நல்லது
#பலன்கள்
⭐ரத்த ஓட்டம் சீராகும்
⭐ரத்த அணுக்கள் அதிகரிக்கும்
⭐நரம்புகள் பலம் பெறும்
⭐விந்து அணுக்கள் அதிகமாகும்.
⭐உடல் எடை அதிகரிக்கும்
⭐சதை கூடும்
⭐நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
⭐மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.
⭐குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
⭐தோல் சுருக்கம் மறையும்.
⭐உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.
No comments:
Post a Comment