தினம் தான் லஞ்ச்க்கு சாம்பார், பொரியல் தயிர் என்று சாப்பிடறொமே ஒரு மறுதலுக்கு
பிரிஞ்சி செய்யலாம் தோனிச்சு.
அதான் இன்றைய லஞ்ச் மாயவரம் கிச்சனில்
காரட் பிரிஞ்சி ரைஸ்
ஆனியன் ரைத்தா
அப்பளம்
வடாம்
ஆவக்காய் ஊறுகாய்
காரட் ப்ரிஞ்சி ரைஸ்
தேவையான பொருட்கள்
செய்முறை
பொடியாக நறுக்கிய காரட் வெங்காயம், தக்காளி, நறுக்கிய புதினா கொத்தமல்லி தழை, சிவப்பு மிளகாய், கரம் மசாலா, பிரியாணி, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து நெய்யில் வதக்கவும்.
ஒரு நிமிடம் அல்லது எண்ணெய்/நெய் மேலே மிதக்கும் வரை வறுக்கவும்.
நறுக்கிய காய்கறிகளைச் சேர்க்கவும். இஞ்சி பூண்டு மசாலா சேர்த்து மிதமான தீயில் மூடி 2 நிமிடம் சமைக்கவும்.
அரிசியிலிருந்து தண்ணீரை வடிகட்டி காய்கறிகளுடன் சேர்க்கவும்.
3 கப் தண்ணீர்,1/2 கப் தேங்காய் பால் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மிதமான தீயில் 2 விசில் வரும் வரை பிரஷர் செய்யவும்.
சமையல் நேரம் 12 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முடிந்ததும், குக்கரைத் திறந்து, பிரியாணியை ஓரிரு முறை கவனமாகத் திருப்பவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு, பிரிஞ்சி சரியாக இருக்கும். ஹாட் பேக்கில் மாற்றி வைத்து பரிமாறலாம்.
......மாயவரம் மூர்த்தி
காரட்
No comments:
Post a Comment