மூலிகை_குளியல்_பொடி*
முடி உதிர்தல்
பொடுகு
இளநரை
தோல் வறட்சி
தோல் மீதுள்ள அழுக்குகள் நீக்கி
தோல் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து
சருமத்தை பாதுகாக்கிறது
*தேவையான* *பொருட்கள்.*
1.உசிலை இலை
2.வேப்பிலை
3.ஆவாரை இலை
4.ரோஜா இதழ்
5.பூந்தி கொட்டை
6.பாசி பயிறு
7.கஸ்தூரி மஞ்சள்
8.பூலாங்கிழங்கு
::::::::வகைக்கு 100 கிராம்
9.சிகைக்காய் 250 கிராம்
அனைத்தும் தனிதனியாக உலர்த்தி பொடித்து சலித்து டப்பாக்களில் அடைத்து பத்திர படுத்தி
தேவைக்கேற்ப உடலுக்கும் தலைக்கும்
தேய்த்து குளிக்கலாம்
இயற்கை நறுமணத்துடன் கொண்ட மூலிகை குளியல் பொடி சருமத்தை பளபளக்க செய்து நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும்
🪷🪷🪷
No comments:
Post a Comment