ஸ்ரீ ராகு ஸ்துதி
-------------------
ஸ்ரீ கணேசாய நமஹ
ராஹுர் தானவ மந்த்ரீ ச ஸிம்ஹிகா சித்த நந்தனஹ I
அர்த்த காயஹ சதா க்ரோதி சந்திராதித்ய விமர்தநஹ II
ரௌத்ரோ ரூத்ரப்ரியோ தைத்யஸ்வ: பானுர் பானுபீதிதஹ I
க்ரஹராஜஹ சுதாபாயீ ராகாதித்யபிலாஷுகஹ II
காலதிருஷ்டிஹி காலரூபஹ ஸ்ரீகண்ட ஹ்ருதயாஸ்ரயஹ I
விதந்துதஹ சைம்ஹிகேயோ கோரரூபோ மஹாபலஹ II
க்ரஹபீடாகரோ தம்ஷ்ட்ரி ரக்தநேத்ரோ மஹோதரஹ I
பஞ்சவிம்சதி நாமானி ஸ்ம்ருத்வா ராஹும் சதா நரஹ II
யஹ்படேன் மஹதி பீடா தஸ்ய நஸ்யதி கேவலம் I
ஆரோக்யம் புத்ரமதுலாம் ச்ரியம் தான்யம் பஸூன்ஸ்ததா II
ததாதி ராஹுஸ்தஸ்மய் படதே ஸ்தோத்ரமுத்தமம் I
சததம் படதே யஸ்து ஜீவேத் வர்ஷசதம் நரஹ II
II இதி ஸ்ரீஸ்காந்த புராணே ராஹுஸ்தோத்ரம் சம்பூர்ணம் II
------------------------------------------------------------------------------------------------
II கேது பஞ்சவிம்சதி நாம ஸ்தோத்ரம் II
--------------------------------------------------------------
ஸ்ரீ கணேசாய நமஹ
கேதுஹ் காலஹ் கலயிதா தும்ரகேதுர் விவர்ணகஹ I
லோககேதுர்மஹகேதுஹ் சர்வகேதுர் பகப்ரதஹ II
ரௌத்ரோ ருத்ரப்ரியோ ருத்ரஹ க்ரூரகர்ம சுகந்த தருக் I
பலாலதூம ஸங்காச சித்ர யக்யோபவீதத்ருக் I
தாராகணவிமர்தீ ச ஜைமினேயோ க்ராஹாதிபஹ II
(கணேச தேவோ விக்னேசஹ் விஷரோகார்த்தி நாசநஹ் I
ப்ரவராஜ்யதோஞ்ஞானதஸ்ச தீர்தயாத்திரா பிரவர்தகஹ் II )
பஞ்சவிம்சதி நாமானி கேதார்யஹ் ஸததம் படேத் II
தஸ்ய நஸ்யதி பாதாச சர்வா கேதுர்ப்ரசாததஹ I
தனதான்ய பசூணாம்ச்ச பவேத்வ்ருத்திர் நஸம்சயஹ II
II இதி ஸ்ரீ ஸ்காந்த புராணே கேதுபஞ்சவிம்சதி நாமஸ்தோத்ரம்
சம்பூர்ணம் II
---------------------------------------------------------------------------------------------------இன்று காலை 9:43 முதல் 11:08 வரை கிரகங்கள் நேர் கோட்டில் வருகின்றன. அவர்கள் ராசிஸ் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷாபம் மற்றும் மிதுனம் ஆகிய இடங்களில் பயணிப்பார்கள். இது ராகு மற்றும் கேது வழியாகவும் பயணிக்கும். எனவே தயவுசெய்து இந்த நேரத்தில் வெளியேற வேண்டாம். இது 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது, இது கடவுளுக்கும் பேய்களுக்கும் இடையிலான போர் என்று நம்பப்படுகிறது.
ப்ரிஹாஸ்பதி அடுத்த 5 நாட்களுக்கு உச்சத்தில் இருக்கிறார், எனவே தயவுசெய்து ‘ஓம் நமசிவாயா’ ஜபம் செய்யுங்கள்.
தேதி 4 ஏப்ரல் 2020 .....
.ராகு பகவான்,
அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம்
ராஹு ஸ்துதி
அர்தாகாயம் மகாவிர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்!
ஸிம்ஹி காகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் பிரணமாம்யஹம்!!
ஸ்ரீ நவக்ரஹ ஸ்துதி [8].
ஸ்ரீ ராகு பகவான்:
அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி,
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி!
ஓம் நமசிவாய நம:
நவக்கிரக வழிபாட்டில் ராகு வை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.
அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி!
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி!!
ராகு ஸ்துதி:
அர்த்த காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம் l
விம்ஹிகா கர்பஸம்பூதம் ராஹும் ப்ரணமாம்யஹம் ll
இப்பொழுது புதிய வைரஸ்கிருமி சூழ்நிலையில் பூஜிப்பது நலம்
எளிமையாண நாகராஜ பரிகாரபூஜை !! *
கணபதிபிராத்தனை:-
~~~~~~~
நினைத்தனவெல்லாம் நிறைவேற வேண்டுமெனில் வினைத்தனை யெல்லாம் வேரற வேண்டுமெனில் தினைத்தனை அளவேனும் தேவன் கணபதியை நினைத்திடலே போதும் நிச்சயம் கைகூடும்.
திருக்காளத்தி (தமிழ்வேதம் 11ஆம் திருமுறை)
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவுஞ் சார்ந்தம்பு கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும் காளத்தி யார்தம் கழல்.
திருநாகேஸ்வரம் (தமிழ்வேதம் 2-ஆம் திருமுறை)
கல்லால் நிழல் மேயவனே கரும்பின் வில்லன் எழில் மேவ விழித்தவனே நல்லார் தொழுநாகேச் சரநகரில் செல்வா என வல்வினை தேய்தருமே!!
திருப்பாம்புரம் (ஞானசம்பந்தர் தேவாரம்)
பார்மலிந்தோங்கியப் பருமதில்சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக் கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன் செந்தமிழ் வல்லார் சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடி நண்ணுவர்தாமே!!
-------------------------------------------------------------------
(1) நாகராஜ பூஜை:-
~~~~~~
தியானம்!!
ஆதிசேஷ நமஸ்துப்யம் ஆதிமத்ய விவர்ஜித அஹிராஜ நமஸ்துப்யம் நாகராஜ நமோஸ்துதே அநந்தம் வாஸூகிம் சேஷம் பத்மநாபம் ச கம்பளம் சங்கபாலம் த்ருதராஷ்ட்ரம் தக்ஷகம் காளியம் ததா ஏதானிநவ நாமானி நாகானாம் ச மஹாத் மனாம் ஸாயங்காலே படேந் நித்யம் ப்ராத: காலே விசேஷத தஸ்ய நாஸ்தி விஷாத் பீதி: ஸ்ர்வத்ர விஜயீபவே ! ஸர்ப்பேச: ப்ரதிக்ருஹ்ணாதி ஸர்ப்பே சோ வைததாதி ச ஸர்ப்பேசஸ் தாரகோ த்வாப்யாம் ஸர்ப்பேசாய நமோநமஹ!!
ஓம் உர்வீதராய வித்மஹே மஹாநகாய தீமஹீ தன்னோ சேஷ: ப்ரசோதயாத்!!
ஓம் ஸர்பராஜாய வித்மஹே நாகராஜாய தீமஹி தன்னோ அனந்த: ப்ரசோதயாத்!!
(2) நாகராஜ அர்ச்சனை:-
~~~~~~
ஓம் அனந்தாய நமஹ
ஓம் வாசுகீயை நமஹ
ஓம் சேஷாய நமஹ
ஓம் பத்மநாபாய நமஹ
ஓம் ச கம்பளகாய நமஹ
ஓம் சங்கபாலய நமஹ
ஓம் குளிகாய நமஹ
ஓம் பதுமாய நமஹ
ஓம் மஹாபதுமாய நமஹ
ஓம் கார்கோடகாய நமஹ
ஓம் நாகராஜாயை நமஹ
ஓம் பாதாளவாஸினே நமஹ
ஓம் பூமிதாரினே நமஹ
ஓம் தேஜசே நமஹ
ஓம் நாகபதயே நமஹ
ஓம் நாகலிங்காய நமஹ
ஓம் நாகேந்திராய நமஹ
ஓம் புராணாயை நமஹ
ஓம் புண்யமூர்த்தையே நமஹ
ஓம் வாயுபக்ஷாய நமஹ
ஓம்புத்ரப்ரதாய நமஹ
ஓம் பன்னகேசாய நமஹ
ஓம் தயாரூபாய நமஹ
ஓம் மஹாமாயினே நமஹ
ஓம் பீமகாயாய நமஹ
ஓம் சுக்லரூபாய நமஹ
ஓம் சுபப்ரதாய நமஹ
ஓம் ஸந்தானதாயினே நமஹ
ஓம் புஜங்காய நமஹ
ஓம் அஸ்வதராய நமஹ
ஓம் த்ருதராஷ்டாய நமஹ
ஓம் சங்க்கபாலாய நமஹ
ஓம் ஸர்பமங்களாய நமஹ 💐
நா நாவித பரிமள பத்ர மந்ரபுஷ்பம் ஸமர்பயாமி!
பிறகு தூப தீப நைய்வேத்யம் ஆராதனை செய்து வணங்கவும்.
நாகராஜ நமஸ்கார ஸ்லோகம்:- ~~~~~~~~
நாகராஜ மஹாப்பாக ஸர்வாபீஷ்ட பலப்ரதே நமஸ்கரோமி தேவேச த்ராஹி மாம் கருணாநிதே!!
அடுத்து ராகு கேது பூஜை தொடரும் ...... .
இராகுபகவான் ஸ்துதி:-
~~~~~~
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர் கமுத மீயப் போகுமக் காலை யுன்றன் புணர்பினாற் சிறமே யற்றுப் பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற ராகுவே யுனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!!
இன்பமே செய்யும் இராகுபகவானே அன்பாக உன்றன் அடிபணிவேன் என்குடும்பம் செல்வ வளமுடனே சீரோங்கி வாழ்வதற்கு நல்லருளைச் செய்வாய் நயந்து !!
தியான மந்திரம்:- ~~~~~
ஓம் லம் ஐம் கிலீம் சௌம் ராகுதேவாய நமஹ !!
ஸர்ப்பேச: ப்ரதிக்ருஹ்ணாதி ஸர்ப்பே சோ வைததாதி ச ஸர்ப்பேசஸ் தாரகோ த்வாப்யாம் ஸர்ப்பேசாய நமோ நமஹ!!
அர்த்த காயம் மஹா வீர்யம் சந்திராதித்ய விமர்த்தனம் ஹிம்ஹிகா கர்ப ஸம்பூதம் தம் ராஹூம் ப்ரணமாம்யஹம்!! . . .
இராகு காயத்ரி
~~~~~
ஓம் ஸூக தந்தாய வித்மஹே உக்யரூபாய தீமஹி தன்னோ இராஹூ: ப்ரசோதயாத்!!
பீடா பரிகார மந்திரம்:- ~~~~~
மஹாஸிரோ மஹாவக்த்ரோ தீர்க்க தம்ஷ்ட்ரோ மஹாபல அதனுஸ் சோர்த்தவகேஸஸ்ச பீடாம் ஹரது மே தம: .
இராகுபகவான் அர்ச்சனை:- ~~~~~~
ஓம் லம் ஐம் கிலீம் சௌம் ஓம் ராஹவே நமஹ!!
ஓம் ஸிம்ஹிகேயாய நம
ஓம் விதுந்துதாய நமஹ
ஓம் ஸுரசத்ரவே நமஹ
ஓம் தமஸே நமஹ
ஓம் ப்ரணயே நமஹ
ஓம் கார்க்யாநநாய நமஹ
ஓம் ஹூராஹவே நமஹ நா நாவித பரிமளபத்ர மந்த்ரபுஷ்பம் ஸமர்பயாமி!! 💐 தீப தூப நைய்வேத்யமீ பச்சைகற்பூரம் ஏற்றி கீழ்காணும் மந்திரத்தை சொல்லி ஆராதனை செய்யவும்.....
பூகீஃபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளையுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
கேதுபகவான் ஸ்துதி:- . ~~~~~ மாதுசேர் நெடுமால் முன்னால் மகாகிரி வலமே போந்து நீதிநெறி நடுவகுத்து நிறை தனந் தந் தையம் தீர்க்கும் மாதுசேய் கதிர் விழுங்கும் சிவன் கையில் சிரமே பெற்ற கேதுவே யுனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே!!
சீர்மேஷம் கேதரசே செல்வக் செழிப்புடனே பார்புகழும் வாழ்வும் பலவளமும் பெற்றினது எங்கள்குடி தழைக்க என்றென்றும் உன்றனது துங்கமிரு பாதம் துணை!!
தியான மந்திரம்:-
~~~~~ ஓம் கம் அம் ரீ உம் கேது தேவாய நமஹ!!
பலாஸ புஷ்ப ஸங்காஸம் தாரகாக்ர மஸ்தகம் ரௌத்ரம் ரௌத்ராமகம் கோரம் தம் கேதும் பிரமணமாம்யஹம்!!
கேது காயத்திரி:- ~~~~~ ஓம் சித்ரவர்ணாய வித்மஹே ஸர்ப்பரூபாய தீமஹி தன்னோ கேது: ப்ரசோதயாத்!!
பீடா பரிஹார மந்திரம்:- ~~~~~~~ அநேக ரூபவர்ணைஸ்ச சதஸோத ஸஹஸ்ரச்ச உத்பாதரூபோ ஜகதாம்பீடம் ஹரதுமே ஸகி:
கேது பகவான் அர்ச்சனை:- ~~~~~~~
ஓம் கம் அம் ரீ உம் கேது தேவாய நமஹ
ஓம் கேதவே நமஹ
ஓம் ஸ்தூல சிரஸே நமஹ
ஓம் சிரோமாத்ராய நமஹ
ஓம் த்வஜாக்ருதயே நமஹ
ஓம் நவக்ரஹயுதாய நமஹ
ஓம் ஸிம்ஹிகஸூரீ கர்ப்பஸம்பவாய நமஹ
ஓம் மஹாபீதிகராய நமஹ
ஓம் சித்ரவர்ணாய நமஹ நா நாவித பரிமளபத்ர மந்திரபுஷ்பம் ஸமர்பயாமி 💐 தூபதீப நைய்வேத்யமீ பச்சைக்கற்பூரம் ஏற்றி கீழ்காணும் மந்திரத்தை சொல்லி ஆராதனை செய்யவும்
பூகீஃபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் .
No comments:
Post a Comment