வாழ்நாளில் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்..!!
தூணில் கருடன் மேல் அமர்ந்துள்ள திருமாலின் அழகிய இந்த சிற்பம், அப்படியே அந்த தூணின் கல்லிலயே வடிக்கப்பட்டது ! இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா ? இது போன்று இனி யாருமே செய்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து செய்ததை போல.இங்கு உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றிக்கும் நகம், இமை, தசை, நரம்பு போன்ற ஒவ்வொன்றும் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும் !.ஒவ்வொரு சிலையும் குறைந்தது 8-9 அடி பிரம்மாண்டமானவை! விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் போட்டிப் போட்டுகொண்டு வேலை செய்துள்ளனர்.வாழ்கையில் ஒரு தடவை அல்ல பல தடவை சென்று காணவேண்டிய கோயில்.
இடம் :திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக் கொம்பு கல்யாண செளந்தரராஜப் பெருமாள் ஆலயம்.